Month : November 2023

உள்நாடு

இலங்கை கிரிக்கட் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக விசேட கூட்டம்!

(UTV | கொழும்பு) – நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுடன் இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுவதற்கு சபை இணக்கம் தெரிவித்துள்ளது. கிரிக்கெட் சபையை...
உள்நாடு

யாழில் இடம்பெற்ற களியாட்ட விருந்து எழுந்துள்ள சர்ச்சை!

(UTV | கொழும்பு) – யாழ்.நகர் பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் அண்மையில் களியாட்டு என்னும் பெயரில் இடம்பெற்ற போதை விருந்து கொண்டாட்டம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பை சேர்ந்த நிறுவனம்...
விளையாட்டு

நாணய சுழற்சியை இங்கிலாந்து அணி வெற்றி!

(UTV | கொழும்பு) – உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்து ஆட...
உலகம்

காசா நகரத்தில் இருந்து வெளியேறும் பொதுமக்கள்!

(UTV | கொழும்பு) – காசா பகுதியின் தலைநகரான காஸா சிட்டியை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் இராணுவம், அந்த நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதற்கு ஆயத்தமாக அங்குள்ள பொதுமக்கள் அனைவரும் வெளியேற உத்தரவிட்டுள்ளது. நூற்றுக்கணக்கான...
உலகம்

சிறுவனின் உயிரைப் பறித்த ஓட்டப் பந்தயம்!

(UTV | கொழும்பு) – 14 வயதான சிறுவனொருவன் ஓட்டப் பந்தயத்தின் போது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புளோரிடா மாகாணத்தில் வசித்து வந்த நாக்ஸ் மேக்ஈவன்...
உள்நாடு

கொழும்பு துறைமுகத்திற்கு 553 மில்லியன் டொலர் முதலீடு – அமெரிக்க தூதரகம்.

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்தில் ஆழ்கடல் கப்பல் போக்குவரத்து கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு 500 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதி நிறுவனம் இன்று...
உள்நாடு

இலங்கையின் புதிய தூதுவர்கள் கிழக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு!

(UTV | கொழும்பு) – இலங்கையின் புதிய தூதுவர்களாக பொறுப்பேற்றுக்கொண்ட இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், எகிப்து, இத்தாலி, கியூபா, பங்களாதேஷ், பெல்ஜியம் இராச்சியம் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்கள் மற்றும்...
உலகம்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!

(UTV | கொழும்பு) – இந்தோனேசியாவின் பாண்டா கடல் பகுதியில் இன்று காலை 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் Ambon க்கு...
உள்நாடு

மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

(UTV | கொழும்பு) – தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...
உள்நாடு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் பசில்!

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ அறிவிக்கப்படுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி...