Month : November 2023

உலகம்

நியூசிலாந்து கிரிக்கெட்டின் தலைவராக பெண்ணொருவர் நியமனம்!

(UTV | கொழும்பு) –   நியூசிலாந்து அணி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் தீர்மானமிக்க போட்டியை இன்று எதிர்கொண்டுள்ள நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தனித்துவமான மாற்றம் ஒன்றின் மீது உலக...
உள்நாடு

போராட்டத்தில் ஈடுபடும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்!

(UTV | கொழும்பு) – யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை பல்கலைக்கழக விஞ்ஞான பீட வளாகத்தில் ஒன்றுகூடிய பல்கலைக்கழக மாணவர்கள்...
உள்நாடு

பெரியநீலாவணைப் பகுதிகளில் அதிகரிக்கும் மணல் கடத்தல் சம்பவங்கள்!

(UTV | கொழும்பு) –   சட்டவிரோதமாக உரப்பை மூலம் மோட்டார் சைக்கிள் மற்றும் மாட்டு வண்டிகள் ஊடாக கடற்கரை மண் கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. காலநிலை மாற்றம் மற்றும் இரவு வேளைகளில் இனந்தெரியாத...
உலகம்

எந்திரன் சிட்டியை போல கொலை செய்த ரோபோ!

(UTV | கொழும்பு) – தென் கொரியாவில் ரோபோவால் ஒருவர் நசுக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. ரோபோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நிறுவனத்தில் பணிபுரியும் 40 வயதுடைய நபர் இந்த ரோபோவை சோதனை செய்து...
உள்நாடு

62 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை நிகழ்த்திய கும்பல் கைது!

(UTV | கொழும்பு) –   கடந்த சில மாதங்களில் நாட்டில் 62 துப்பாக்கிச் சூடு சம்பவங்களை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 37 பேர் காயமடைந்துள்ளதாகவும்...
உள்நாடு

தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை உலகம் இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை -பாலஸ்தீனிய பத்திரிகையாளர்.

(UTV | கொழும்பு) – 2009 இல் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் இன்றுவரை அவர்களின் துயரத்தினை சர்வதேசசமூகம் அங்கீகரிக்கவில்லை ஏன் இனப்படுகொலை என்ற வகைப்படுத்தலிற்குள் கூட சேர்க்கப்படவில்லை என பாலஸ்தீனி பத்திரிகையாளர் ஹெப் ஜமாஸ்...
உள்நாடு

பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்த இலங்கை மின்சார சபை!

(UTV | கொழும்பு) – சீரற்ற காலநிலையில் ஏற்படும் மின் தடைகள் தொடர்பான முறைப்பாடுகளை CEB Care மொபைல் அப்ளிகேஷன் அல்லது 1987 அழைப்பு நிலையத்தின் சுய சேவை மற்றும் IVR அமைப்பு போன்ற...
உள்நாடு

வாகன இறக்குமதி இடைநிறுத்தம் -ரஞ்சித் சியம்பலாபிட்டிய.

(UTV | கொழும்பு) – பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். குறித்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட ஒரு மாத கால...
உள்நாடு

ஐந்தாவது தேசிய இளைஞர் பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு இன்று!

(UTV | கொழும்பு) –   தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐந்தாவது தேசிய இளைஞர் பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 28 மற்றும் 29 ஆம்...
உள்நாடு

நாட்டை வந்தடைந்த ஜேர்மனியின் “ஐடபெல்லா” சொகுசு பயணக் கப்பல்!

(UTV | கொழும்பு) – ஜேர்மனியின் “ஐடபெல்லா” சொகுசு பயணக் கப்ப இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பல் 2008 பயணிகள் மற்றும் 633 பணியாளர்களுடன் வந்தடைந்துள்ளது. ஐடபெல்லா, அதன் செழுமை மற்றும்...