Month : November 2023

உள்நாடு

இந்திய மீனவர்களின் அத்துமீறலை ஏற்க முடியாது – மகேந்திரன்.

(UTV | கொழும்பு) – இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் வந்து தொழில் செய்வதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது என கிராஞ்சி ஸ்ரீ முருகன் கடற்றொழிலாளர் சங்கத்தின் செயலாளர் த.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.யாழ். ஊடக...
உள்நாடு

மூடப்பட்ட டீன்ஸ் வீதி!

(UTV | கொழும்பு) – போராட்டம் காரணமாக மருதானை டீன்ஸ் வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டாளர்களின் போராட்டம் காரணமாக டீன்ஸ் வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. BE INFORMED WHEREVER YOU...
உள்நாடு

நாட்டிலிருந்து வெளியேறிய வைத்தியர்கள் – விடுக்கப்படும் எச்சரிக்கை.

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக முன்னெடுத்த ஆய்வுகள் மூலம் 5,000 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறவுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இத்தகவலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்...
உள்நாடு

மன்னாரில் புதிய காற்றாலை மின் நிலையத்தை அமைக்க திட்டம்!

(UTV | கொழும்பு) – மன்னார் படுகையில் 250 மெகாவாட் திறன் கொண்ட புதிய காற்றாலை மின் நிலையத்தை அமைப்பதற்காக, இந்தியாவின் அதானி குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் பணி விரைவுப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின்...
உள்நாடு

அதிகளவான பிளாஸ்டிக் பொருட்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 14ஆவது இடம்!

(UTV | கொழும்பு) – கடலில் அதிகளவான பிளாஸ்டிக் பொருட்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 14வது இடத்தில் உள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் ஆறுகள் மற்றும் நீரோடைகள் மூலம் சுமார் 9...
உலகம்

காசாவில் மூன்றுநாள் யுத்த நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன!

(UTV | கொழும்பு) – காசாவில் மூன்;று நாள் யுத்த நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹமாசிடம் பணயக்கைதிகளாக சிக்குண்டுள்ளவர்களை விடுதலை செய்வதற்கு பதில் மூன்று நாள் யுத்த...
உள்நாடு

நுவரெலியாவில் தபால் நிலைய விற்பனைக்கு எதிராக பாரிய போராட்டம்!

(UTV | கொழும்பு) – நுவரெலியா பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நுவரெலியா தபால் நிலையத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கு...
உள்நாடு

நாடளாவிய ரீதியில் மூடப்படும் 20 வைத்தியசாலைகள்!

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் 20 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வைத்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாகவே இவ்வாறு 20 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள்...
உள்நாடு

அரசாங்கம் சைவர்களின் கோவில்களையும் காணிகளையும் அபகரித்து வருகிறது – ஆறுதிருமுருகன்.

(UTV | கொழும்பு) – அரசாங்கம் சைவமக்களை மனம் நோகச்செய்து வருகிறது. கோவில்களையும் காணிகளையும் அபகரித்து வருகிறது. இது அரசாங்கத்துக்கு நல்லதல்ல என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன்...
உள்நாடு

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

(UTV | கொழும்பு) – எது நடந்தாலும் நீதித்துறையின் சுயாதீனத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து தரப்பினரிடமும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சட்டத்தின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு நீதித்துறையின் சுதந்திரம் இன்றியமையாததாகும் என்பதை...