Month : November 2023

உள்நாடு

புதிய விளையாட்டுச் சட்டத்தை அறிமுகம் செய்வதற்கான நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

(UTV | கொழும்பு) – தற்போதுள்ள விளையாட்டுச் சட்டத்திற்குப் பதிலாக புதிய விளையாட்டுச் சட்டத்தை அறிமுகம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அதன் தலைவர் ஜகத் பெர்னாண்டோவினால் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்...
உள்நாடு

பலசரக்குகள் தொழில்துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கம் தயார் – ஜனாதிபதி தெரிவிப்பு.

(UTV | கொழும்பு) – பண்டைய காலங்களில் நாட்டின் பிரதான வருமான மூலமாக இருந்த பலசரக்குகள் தொழில்துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு விரிவான வேலைத்திட்டம் தேவை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அதற்கான சரியான...
உள்நாடு

பொதுமக்களுக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

(UTV | கொழும்பு) – பொது சுகாதார பரிசோதகர்கள் என நாடகமாடி பல்வேறு மோசடி சம்பவங்கள் இடம்பெற்று வருவதால்பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க பொருளாளர் ரொஷான் குமார வேண்டுகோள்...
உள்நாடு

வரி அதிகரிப்புக்கு முன் இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கு நிர்ணய விலை – நளின் பெர்னாண்டோ.

(UTV | கொழும்பு) – வரி அதிகரிப்புக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட சீனியை விற்பனை செய்வதற்கு 275 ரூபா அதிகபட்ச சில்லறை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்காணிப்பதற்காக இறக்குமதியாளர்களின் களஞ்சியசாலைகளில் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள்...
உலகம்உள்நாடு

காஸா போர் நிறைவா? பிரான்ஸ் ஜனாதிபதியின் அழுத்தம்

(UTV | கொழும்பு) – காஸாவின் ஹமாஸ் படையினருக்கு எதிரான போரில் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும் என இஸ்ரேலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் வலியுறுத்தியுள்ளார். காஸா மக்களுக்கு உதவுவது, ஹமாஸ் – இஸ்ரேலுக்கு...
உள்நாடு

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைக்கு புதிய பிரதம நிறைவேற்று அதிகாரி நியமனம்.

(UTV | கொழும்பு) – தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக சிரேஷ்ட விஞ்ஞானி டி.டி. புலத்சிங்கள நியமிக்கப்பட்டுள்ளார். வைத்தியர் விஜித் குணசேகரவுக்கு பதிலாக அவர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார...
உள்நாடு

ஹபாயா சர்ச்சைக்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி!

(UTV | கொழும்பு) – மேன்முறையீட்டு நீதிமன்ற ஷண்முகா ஹபாயா வழக்கு: பாடசாலைகளில் ஹபாயா ஆடை அணியத் தடையில்லை என பிரதிவாதிகள் எழுத்து மூலம் ஏற்பு. ஷண்முகா ஹபாயா விவகாரத்தில் ஆசிரியை பஹ்மிதா றமீஸ்...
உள்நாடு

இலங்கை கிரிக்கெட்டின் நிலைமையும் நாட்டின் நிலைமையும் ஒன்றாகத் தான் இருக்கிறது – சாணக்கியன்.

(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட்டின் செயற்பாடுகளில் அரசியல்வாதிகள் தலையிடவே முடியாதவாறு சட்டங்கள் இயற்றப்படுமானால் அதற்கு ஆதரவளிப்பதற்குத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக்...
உலகம்

இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்த முதல் ஐரோப்பிய நாடு!

(UTV | கொழும்பு) – இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்ரேலுக்கு தடைவிதிக்க வேண்டும் என பெல்ஜியத்தின் துணைப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவர், மனிதாபிமானமற்ற முறையில் இஸ்ரேல் குண்டு மழை...
உலகம்

விசா சட்டத்தை மாற்றிய ஓமான்!

(UTV | கொழும்பு) – சுற்றுலா விசா மூலம் ஓமான் நாட்டுக்குள் நுழைந்து பின்னர் அதனை பணி விசாவாக மாற்றுவதை 31.10.2023 முதல் நிறுத்துவதற்கு அந்நாட்டு காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, எந்த நாட்டிலிருந்தும்...