Month : November 2023

உள்நாடு

13 ஆம் திகதி விடுமுறை இல்லை – ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கை.

(UTV | கொழும்பு) – வடக்கு கிழக்கில் தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்படாமை தொடர்பாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஞாயிறு தீபாவளி தினமாகும். தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை...
உள்நாடு

உலக வங்கியிடம் இருந்து 150 மில்லியன் டொலர்!

(UTV | கொழும்பு) – இலங்கையின் நிதித்துறையின் பாதுகாப்பை பலப்படுத்த உலக வங்கி 150 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது உலக வங்கியின் நிறைவேற்று சபை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இலங்கை மத்திய...
உள்நாடு

யாழ்.மாவட்ட செயலகத்தில் போராட்டத்தில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள்!

(UTV | கொழும்பு) – யாழ்ப்பாண மாவட்ட செயலக நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஒன்று கூடிய கடற்றொழிலாளர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய...
உலகம்

இஸ்ரேல் காசாவை ஆட்சி செய்ய எண்ணவில்லை – பெஞ்சமின் நெட்டன்யாகு.

(UTV | கொழும்பு) – இஸ்ரேல் காசாவை ஆக்கிரமிக்கவோ அல்லது கைப்பற்றவோ ஆட்சிபுரியவோ நினைக்கவில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டனயாகு தெரிவித்துள்ளார். எனினும் ஹமாசை தோற்கடித்த பின்னர் காசாவிலிருந்து தீவிரவாத அச்சுறுத்தல்கள் எழுவதை...
உள்நாடு

4 மணி நேரம் தாக்குதலுக்கு இடைவேளை!

(UTV | கொழும்பு) – ஒவ்வொரு நாளும் 4 மணி நேரம் காஸா மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்ப்போம் என்று கூறியுள்ள இஸ்ரேல், வடக்கு காசாவில் உள்ள பாலஸ்தீனர்களை பாதுகாப்பாக வெளியேற அனுமதித்துள்ளது. அமெரிக்கா...
உலகம்

கேரள தலைமை செயலகத்திற்கு தொலைபேசி மிரட்டல்!

(UTV | கொழும்பு) –   கேரள தலைமை செயலக அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம தொலைபேசியில் மிரட்டல் இன்று விடுக்கப்பட்டதையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் பொலிஸார் தீவிர சோதனையில்...
உள்நாடு

உலகக்கிண்ண தோல்வி குறித்து குசல் தெரிவித்த கருத்து!

(UTV | கொழும்பு) – ஒரு அணியாக சிறந்த முறையில் விளையாடிய போதிலும், துரதிஷ்டவசமாக போட்டிகளில் தோல்வியடைந்ததாக இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். அதற்காக மிகவும் வருந்துகிறேன் என...
உள்நாடு

ஜோர்தானில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள்!

(UTV | கொழும்பு) – விசா காலாவதியான சுமார் 100 இலங்கை இளைஞர், யுவதிகள் ஜோர்தானில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இந்த இலங்கையர்களின் விசா காலாவதியாகியுள்ள...
உள்நாடு

ஜனநாயகத்திற்கு மரண அடி – மஹிந்த தேசப்பிரிய.

(UTV | கொழும்பு) – உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதில் எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என அந்தக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதிகளை நியமிக்காமல்...
உள்நாடு

இன்றுடன் நிறைவடையும் தபால் சேவை வேலை நிறுத்தம்!

(UTV | கொழும்பு) – தபால் ஊழியர்கள் ஆரம்பித்த 48 மணி நேர அடையாள வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. சுற்றுலா விடுதிகள் திறப்பு என்ற போர்வையில் நுவரெலியா தபால் நிலைய கட்டிடம் மற்றும்...