Month : November 2023

உள்நாடு

2024 ஆம் ஆண்டில் புதிய விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கான திட்டங்கள் – ரோஹன திசாநாயக்க.

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் 2024 ஆம் ஆண்டில் விளையாட்டுப் பல்கலைக்கழக்ததை ஆரம்பிப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன...
உள்நாடுசூடான செய்திகள் 1

BreakingNews : ICC யிலிருந்து இலங்கை அணிக்கு அதிரடி தடை

(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை தடை செய்ய சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது. உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று கூடிய...
உள்நாடு

கோப் குழுவில் ஆஜராகுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு!

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 14 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணியளவில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை கோப் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித்...
உள்நாடு

அரவிந்த டி சில்வாவுக்கு வழங்கப்படவுள்ள உயரிய அங்கீகாரம்!

(UTV | கொழும்பு) – சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஹால் ஓஃப் ஃபேமில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளார். மும்பையில் எதிர்வரும் நவம்பர் 14 செவ்வாய்க்கிழமை நடைபெறும் சம்பிரதாய நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த...
உள்நாடு

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன் வைத்தியர்கள் போராட்டம்!

(UTV | கொழும்பு) – சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. அத்தோடு, கொழும்பு, களுத்துறை...
உலகம்

மத்திய கிழக்கில் யுத்தம் தவிர்க்க முடியாதபடி விரிவடையும் – ஈரான் எச்சரிக்கை.

(UTV | கொழும்பு) – இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக காசாவில் பெருமளவு பொதுமக்கள் உயிரிழப்பதால் மோதல் தவிர்க்க முடியாதபடி விரிவடையும் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானிய வெளிவிவகார அமைச்சர் கட்டார் வெளிவிவகார அமைச்சரிடம் இதனை...
உள்நாடு

13 ஆம் திகதி தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை!

(UTV | கொழும்பு) – தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டின் அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் அவசியத்தன்மைக்கு ஏற்ப எதிர்வரும் 13 ஆம் திகதி விடுமுறை அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் அறிக்கை...
உள்நாடு

தனியார் துறைக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்!

(UTV | கொழும்பு) – இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் தனியார் துறை, பெருந்தோட்டத்துறை மற்றும் அரை அரசு ஊழியர்களுக்கு மாதாந்தம் 20,000 ரூபா கொடுப்பனவு வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டுமென தேசிய...
உள்நாடு

ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சிற்குரிய 05 நிறுவனங்களின் வருடாந்த இலாபம் திறைசேரிக்கு!

(UTV | கொழும்பு) – ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சிற்குரிய 05 நிறுவனங்களின் வருடாந்த இலாபமாக, 925 மில்லியன் ரூபாவை திறைசேரிக்கு வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று முற்பகல் ஜனாதிபதி...
உள்நாடு

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரை சந்தித்த சாணக்கியன்!

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸுக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றிருந்தது. அவ் சந்திப்பின் போது சமகால அரசியல் தொடர்பாகவும் குறிப்பாக மயிலத்தமடு...