Month : November 2023

உள்நாடு

IPL ஏலத்திலிருந்து இலங்கை அணி வீரர்கள் நீக்கம்!

(UTV | கொழும்பு) – ஐ.பி.எல் ஏலத்திலிருந்து அனைத்து இலங்கை அணி வீரர்களும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மீது சர்வதேச கிரிக்கெட் பேரவை கிரிக்கெட் தடையை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழன். BE...
உலகம்

எங்களின் மரணம் நிகழ்வதற்கு சில நிமிடங்களே உள்ளன – காசா மருத்துவமனையின் இயக்குநர்

(UTV | கொழும்பு) –   காசாவின் அல்ஸிபா மருத்துவமனையின் இயக்குநர் மரணம் நிகழ்வதற்கு சில நிமிடங்களே உள்ளன என்ற நிலையில் நாங்கள் இருக்கின்றோம் என தெரிவித்துள்ளார். காசாவில் இஸ்ரேலிய படையினரின் முற்றுகைக்குள்ளாகியுள்ள மருத்துவமனையிலிருந்து...
உள்நாடு

தம்பலகாமத்தில் காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கி வைப்பு!

(UTV | கொழும்பு) – தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட பகுதியில் காணிக்கச்சேரி நடாத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இன்று பிரதேச...
உள்நாடு

சீனாவிடமிருந்து இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 26 மோட்டார் சைக்கிள்கள், 100 கணனிகள்

(UTV | கொழும்பு) – சீன மக்கள் குடியரசினால் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 26 ரனொமொடோ (RANOMOTO) வகை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 100 LENOVO டெஸ்க்டொப் கணனிகள் ஆகியவற்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்...
உள்நாடு

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் இருவருக்கு விளக்கமறியல்!

(UTV | கொழும்பு) – மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் சுபுன் ஷஷேந்திர பத்திரகே உட்பட இருவர் இலஞ்சம் பெறும்போது கைது செய்யப்பட்டுள்ளனர். 10 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த...
உள்நாடு

பாகிஸ்தான் மிளகாயில் புற்றுநோய் – மீள ஏற்றுமதி செய்ய நடவடிக்கை.

(UTV | கொழும்பு) – பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீளவும் மிளகாய்கள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாகவும் அதில் 25 மிளகாய் கொள்கலன்கள் உள்ளடங்குவதாகவும் சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்....
உலகம்

பாலஸ்தீனத்தில் மக்கள் அடைந்து வரும் துயரம் மாற வேண்டும் – கமலா ஹாரிஸ்.

(UTV | கொழும்பு) – இருளை விலக்கி ஒளியை ஏற்படுத்துவதாக இந்த தீபாவளி அமையட்டும். பாலஸ்தீனத்தில் மக்கள் அடைந்து வரும் துயரம் மாற வேண்டும் என அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தெரிவித்தார்....
உள்நாடு

தீ விபத்தில் உயிரிழந்த வெளிநாட்டு பிரஜை!

(UTV | கொழும்பு) – தலங்கம பகுதியில் அமைந்துள்ள இரண்டு மாடி ஜெயந்தி புர கட்டிடத்தின் குளியலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெளி நாட்டில்...
உள்நாடு

மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

(UTV | கொழும்பு) – கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் தேராவில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் தூயிலுமில்ல காணியினை விடுவிக்க கோரி மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் ஒன்றை...
உள்நாடு

136 மில்லியன் மோசடி – கைதான சந்தேக நபர்.

(UTV | கொழும்பு) – காணி ஒன்றிற்காக போலி பத்திரம் தயாரித்து 136 மில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்த நபரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது...