தசுன் ஷானக நீங்கியமை தொடர்பில் விளக்கம் கூறும் கிரிக்கெட் நிறுவனம்!
(UTV | கொழும்பு) – இலங்கை அணியின் தலைவர் பதவியில் இருந்து தசுன் ஷானகவை நீக்குமாறு எவ்வித அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை என இலங்கை அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். இன்று இலங்கை...