Month : November 2023

உலகம்

காசாவின் அல்ஸிபா மருத்துவமனை- புதிதாக பிறந்த குழந்தைகள் உயிரிழக்கும் ஆபத்து.

(UTV | கொழும்பு) – காசாவின் அல்ஸிபா மருத்துவமனையில் புதிதாக பிறந்த குழந்தைகள் உயிரிழக்கும் அவலம் தொடர்கின்றது. புதிதாக பிறந்த மேலும் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது என பிபிசிக்கு தெரிவித்துள்ள மருத்துவர் ஒருவர் இதுவரை...
உள்நாடு

ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட தீபாவளி கொண்டாட்டம்!

(UTV | கொழும்பு) – உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று மாலை ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட தீபாவளி கொண்டாட்ட நிகழ்வு இடம்பெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தினால்...
உள்நாடு

வரவு – செலவுத்திட்டத்தின் ஊடாக “டிஜிகொன்” பொருளாதார எண்ணக்கரு முன்மொழிவுகளை ஜனாதிபதி முன்வைப்பார் – சச்சிந்ர சமரரத்ன.

(UTV | கொழும்பு) – 2030 ஆம் ஆண்டாகும் போது டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஊடாக 15 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை அடையும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் டிஜிகொன் (DIGIECON) பொருளாதார யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான...
உள்நாடு

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை ஜனாதிபதி இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்!

(UTV | கொழும்பு) – 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அந்தவகையில், வரவு – செலவு திட்ட...
உள்நாடு

இவ்வாண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகளை வெளியேற்றிய ஐ டி எம் என் சி சர்வதேச கல்விநிறுவனம்!

(UTV | கொழும்பு) – இலங்கையில் முன்னணி தனியார் சர்வதேச கல்வி நிறுவனமாக திகழும் ஐ டி எம் என் சி சர்வதேச கல்விநிறுவனத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழா நேற்றைய தினம் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த...
உள்நாடு

ஊழலுக்கு கைகோர்க்கும் அரசியல்வாதிகளின் செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் – சஜித்

(UTV | கொழும்பு) – வலுவான ஆட்சிக்காக ஊழலுக்கு எதிரான செயல்முறை மிகவும் வலுவாக செயல்படுத்தப்படும் என்றும்,மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக வரவுசெலவு திட்ட வரவு மற்றும் செலவிற்கிடையில் காணப்படும் இடைவெளி கணக்கிடப்படுவதால்,ஊழலும் மொத்த...
உள்நாடு

மலையக மண்ணின் மறுமலர்ச்சிக்காகவும் ஒன்றுபடுவோம் – ஜீவன் தொண்டமான்

(UTV | கொழும்பு) – தீப ஒளியில் இருள் விலகுவது போல் உங்கள் வாழ்விலும் துன்பம் விலகி இன்பம் நிலைத்து இருக்கட்டும். அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் பிறக்க எல்லாம்வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன் என இலங்கை...
உள்நாடு

கோலி பற்றிய கருத்திற்கு வருத்தம் தெரிவித்த குசல்!

(UTV | கொழும்பு) – இந்திய அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரர் விராட் கோலி 49 சதங்கள் அடித்த போது செய்தியாளர் சந்திப்பில் வாழ்த்து தெரிவிக்காதது வருத்தம் அளிப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர்...
உள்நாடு

வலுப்பெறும் போராட்டங்கள் எச்சரிக்கும் எதிர் கட்சி!

(UTV | கொழும்பு) – கோட்­டா­பய ராஜபக்ஷ அர­சாங்­கத்­துக்கு எதி­ரான மக்கள் போராட்டம் இடம்­பெற்று, கிட்­டத்­தட்ட ஒன்­றரை வரு­டங்­க­ளுக்குப் பின்னர், இன்­னொரு மக்கள் போராட்­டத்­துக்­கான சாத்­தியம் அதி­க­ரிக்கத் தொடங்­கி­யி­ருக்­கின்­றது. கோட்­டா­பய ராஜபக்ஷ ஆட்­சியில் மக்கள்...
உள்நாடு

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட இறுதிக்கட்ட தயாரிப்பு பணியில் ஜனாதிபதி குழு

(UTV | கொழும்பு) –   2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை நாளை   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நிதியமைச்சர் என்ற வகையில்  பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. வரவு – செலவுத்திட்டத்தின் இறுதிக்கட்ட...