மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!
(UTV | கொழும்பு) – அறநெறி பாடசாலைகளின் இறுதி பரீட்சைக்கான இணைய வழி விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது. இதன்படி, இந்து மற்றும் இஸ்லாமிய அறநெறி பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை இம்மாதம் 17ஆம் திகதிமுதல் 27ஆம்...