Month : November 2023

உள்நாடு

கல்வி அலுவலகத்திலிருந்து மீட்கப்பட்ட சடலம்!

(UTV | கொழும்பு) – கம்பளை கல்வி அலுவலகத்தின் மலசலகூடத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கம்பளை கல்வி அலுவலகத்தில் பணி உதவியாளராக கடமையாற்றிய கம்பளை ரத்மல்கடுவ பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு...
உள்நாடு

கோப் குழு முன் ஆஜராகும் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள்!

(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் கோப் குழுவிற்கு இன்று பிற்பகல் 2 மணியளவில் அழைக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். இரண்டு விசேட...
உள்நாடு

2024 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று – சபையில் ஆரம்பம்.

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற அமர்வு இன்று மு.ப. 09.30 மணியளவில் ஆரம்பமாகியது மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து,...
உள்நாடு

வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் மஹிந்த மௌனம்!

(UTV | கொழும்பு) – 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் தொடர்பில் கருத்த்துக்கூற முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ் மறுத்து விட்டார். பாராளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதியும் நிதி...
உள்நாடு

அவுஸ்திரேலியாவில் இலங்கை குடும்பம் மீது கொடூர தாக்குதல்!

(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் குடும்பம் ஒன்று குழுவொன்றினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னை வசிப்பிடமாகக் கொண்ட துசிதா, அவரது மனைவி நிலந்தியால் தாக்கப்பட்டுள்ளார்....
உள்நாடு

வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக மக்களுக்கு நரகலோகம் – சஜித் கண்டனம்.

(UTV | கொழும்பு) – பௌத்தத்தை அடிப்படையாக கொண்டு வரவு செலவுத் திட்ட உரையை ஆரம்பித்து ஜனாதிபதி பௌத்தத்தை அவமதித்ததாகவும்,புத்த பகவான் கூட பிரார்த்தனை செய்ய வேண்டியவர்களுக்கு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று போதித்ததாகவும்,...
உள்நாடு

விளையாட்டுத் துறை அமைச்சர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல்!

(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்பாடுகளை நிர்வகிப்பதற்காக நியமிக்கப்பட்ட இடைக்கால கட்டுப்பாட்டு குழுவின் செயற்பாடுகளை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவுகளை நீக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தனது...
உள்நாடு

இலங்கை அணி வீரர்கள் பணத்துக்காகவே விளையாடுகின்றனர் -அதாங்கத்தில் முரளி.

(UTV | கொழும்பு) – உலகக்கிண்ணப் போட்டிகளில் மிக மோசமாக விளையாடி தோல்விகளை சந்தித்து நாடு திரும்பிய இலங்கை அணியை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இலங்கை அணியும் ஊடகவியலாளர்கள் மாநாட்டை கூட்டி மன்னிப்பு...
உலகம்

சர்வதேச கோரிக்கையை நிராகரிக்கும் இஸ்ரேல் எதிர்க்கும் மேக்ரான்.

(UTV | கொழும்பு) – காசாவில் இஸ்ரேல் முன்னெடுத்துவரும் போரை நிறுத்த சர்வதேச அளவில் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்ற கோரிக்கையை இஸ்ரேல் மறுத்துள்ளது. ஆறு வாரங்களாகத் தொடர்ந்து வரும் போரில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 11...
உள்நாடு

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவருக்குப் பிணை!

(UTV | கொழும்பு) – 100 இலட்சம் ரூபாவை இலஞ்சம் பெற முயன்றபோது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மத்திய சுற்றாடல் அதிகார சபையின் முன்னாள் தலைவர் சுபுன் பத்திரகேவை பிணையில் விடுவிக்க கொழும்பு...