Month : November 2023

உள்நாடு

பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சக்களே கரணம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

(UTV | கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர்களான மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச உள்ளிட்டோரே காரணம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது....
உள்நாடு

காசாவில் யுத்த நிறுத்தத்தை வேண்டி இலங்கை எம்.பிக்கள் – கொழும்பு ஐ.நா தலைமையகத்தில் மகஜர் கையளிப்பு!

(UTV | கொழும்பு) – காசாவில் உடனடியாக யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை தலையிடுமாறு கோரி, இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மகஜரொன்று, இன்று காலை  கொழும்பில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் கையளிக்கப்பட்டது. இந்த...
உள்நாடு

நிந்தவூரில் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடை பவனி!

(UTV | கொழும்பு) – உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு நிந்தவூர் ஆதார வைத்தியசாலையும், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் ஒழுங்கு செய்திருந்த விழிப்புணர்வு நடைபவனி இன்று நடைபெற்றது. இந்நடைபவனியில் கல்முனை பிராந்திய...
உள்நாடு

இதுவே உண்மையான வரவு செலவு திட்டம் -நன்றி கூறும் ரூபன் பெருமாள்.

(UTV | கொழும்பு) – எமது சமூகம் 200 வருடங்களாக காணி உரிமையற்ற சமூகமாக காணப்படுவதாக இதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த தற்போதைய எதிர்க்கட்சியினர் அடையாளப்படுத்திய போதிலும், இம்முறை வரவு செலவு திட்டத்தில் நீர் வழங்கல்...
உள்நாடு

இலங்கைக்கு வருகை தரவுள்ள சீன ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவர்!

(UTV | கொழும்பு) – சீன ஜனாதிபதியின் சிறப்பு தூதுவர் ஷென் ஹிகின் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இருநாள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் சனிக்கிழமை சீன ஜனாதிபதியின் சிறப்பு...
உள்நாடு

மின் கட்டணம் தொடர்பில் மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

(UTV | கொழும்பு) – அடுத்த மின் கட்டண திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க உள்ளதாக என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. குறித்த தகவலை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளரான பொறியியலாளர் நோயல்...
வகைப்படுத்தப்படாத

கிரிக்கெட் வழக்கில் இருந்து விலகிய மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர்!

(UTV | கொழும்பு) – கிரிக்கெட் இடைக்கால நிர்வாக குழுவின் செயற்பாடுகளுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணையில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன இன்று விலகியுள்ளார்....
உலகம்

காஸா- இஸ்ரேல் மோதலை நிறுத்த கோரி கொழும்பு ஐ. நா காரியலயத்தில் மகஜர் கையளிப்பு!

(UTV | கொழும்பு) – பலஸ்தீன, காஸாவில் மனிதாபிமானமாற்ற முறையில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் மனித படுகொலையையும், கொடுர தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்த ஐ.நா பாதுகாப்பு சபை தலையிட வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து...
உள்நாடு

நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி தகவல் – ஜீ.எல்.பீரிஸ் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – வட் வரி காரணமாக அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...
உள்நாடு

யாழில் வீடொன்றின் மீது குண்டு தாக்குதல்!

(UTV | கொழும்பு) – யாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்றிரவு பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட முரண்படே...