Month : November 2023

உள்நாடு

நாட்டின் வங்குரோத்து நிலைக்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் – ரஞ்சித் பண்டார.

(UTV | கொழும்பு) – நாட்டின் வங்குரோத்து நிலைக்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என பொதுஜன பெரமுன உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்ஷவை நாட்டை ஆட்சி செய்ய...
உள்நாடு

திருட்டு சம்பவம் – பணிநீக்கம் செய்யப்பட்ட புகையிரத ஊழியர்கள்.

(UTV | கொழும்பு) – அநுராதபுரம் புகையிரத நிலையத்தின் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட 5 புகையிரத ஊழியர்களை பணி இடைநிறுத்தம் செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. புகையிரத நிலையத்தில் 545 லீற்றர்...
உள்நாடு

இலங்கை மின்சார சபையின் விசேட அறிவிப்பு!

(UTV | கொழும்பு) – தற்போது பயன்பாட்டிலுள்ள மின்சார பட்டியலுக்கு பதிலாக இலத்திரனியல் மின்சார பட்டியலை இலங்கை மின்சார சபை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இலத்திரனியல் மின்சார பட்டியலை பெற்றுக்கொள்ள பதிவு செய்துகொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு இலங்கை...
உள்நாடு

ரொஷானுக்கு எதிராக கிரிக்கெட் நிறுவனம் வழக்கு தாக்கல்!

(UTV | கொழும்பு) – 2.4 பில்லியன் ரூபா நட்டஈடு கோரி விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளது. அமைச்சர்...
உள்நாடு

‘எஞ்சியுள்ள வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு உள்ள வழி என்ன? – ரிஷாட் கேள்வி.

(UTV | கொழும்பு) – வடக்கிலிருந்து புலம்பெயர நேரிட்ட முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வுகாண முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்...
உள்நாடு

3 மடங்காக அதிகரிக்கப்படும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு!

(UTV | கொழும்பு) – அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். BE...
உலகம்

ஹமாஸ் பாராளுமன்றத்தை கைபற்றிய இஸ்ரேல் இராணுவம்!

(UTV | கொழும்பு) – காசாவில் தரைவழியாக முன்னேறும் இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் பாராளுமன்ற கட்டிடத்தை நேற்று கைப்பற்றியது. பலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகள், இஸ்ரேல் மீது கடந்த எக்டோபர் 7-ம்...
உள்நாடு

நிதிச் செயலாளருக்கு எதிரான மனுக்கள் நிராகரிப்பு!

(UTV | கொழும்பு) – 2023 ஆம் ஆண்டு ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் ஊடாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை தடுப்பதை நிறுத்தி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவுக்கு அமைய செயற்பட தவறியதன் மூலம்...
உள்நாடு

2024 ஆம் ஆண்டில் 1.8 % அபிவிருத்தியை அடைந்துகொள்ள எதிர்பார்க்கிறோம் – செஹான் சேமசிங்க

(UTV | கொழும்பு) – 2024 ஆம் ஆண்டினை பொருளாதார ரீதியில் வலுவான ஆண்டாக மாற்றிக்கொள்ள, 1.8% பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதே அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான்...
உள்நாடு

நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவேண்டுமா? பத்திரிகையாளரிடம் கேள்வி கேட்ட ஜனாதிபதி.

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளீர்களா என கேள்விஎழுப்பிய பத்திரிகையாளரிடம் நான் என்னசெய்யவேண்டும் என நீங்கள் நினைக்கின்றீர்கள் என ஜனாதிபதி பதில் கேள்வி எழுப்பி சுவராஸ்யமாக உரையாடியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில்...