Month : November 2023

உள்நாடு

மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பில் அமைச்சின் புதிய அறிவிப்பு!

(UTV | கொழும்பு) – கதிர்காமம் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு சூரிய ஒளி மூலம் மின்சாரம் வழங்க எதிர்பார்ப்பதாக புத்தசாசன மத கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மின்சக்தி...
உள்நாடு

மௌலவியின் கருத்து – போராட்டத்தில் மாணவிகள்.

(UTV | கொழும்பு) – பரதக் கலைக்கு எதிராக மௌலவி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் சுமார்...
உள்நாடு

கோப் குழு கூட்டத்தில் ரஞ்சித் பண்டாரவின் மகன் எழும் சர்ச்சை

(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிள் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்ட போது போது கோப் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவின் மகன் கனிஷ்க பண்டாரவும் குறித்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். இந்நிலையில்,...
உள்நாடு

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு – மஹிந்த ராஜபக்ஷ

(UTV | கொழும்பு) – இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சி என்பதால்...
விளையாட்டு

தலைவர் பதவியை ராஜினாமா செய்த பாபர் ஆசாம்!

(UTV | கொழும்பு) – அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக பாகிஸ்தான் அணியின் வீரர் பாபர் ஆசாம் அறிவித்துள்ளார். நடப்பு உலக கிண்ண தொடரில் லீக் சுற்றிலேயே பாகிஸ்தான்...
உள்நாடு

22 கோடி ரூபாய் அபராதம் – நுகர்வோர் விவகார அதிகாரசபை

(UTV | கொழும்பு) – இவ்வருடம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்கள் மூலம் சுமார் 22 கோடி ரூபாய் அபராதமாக அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது. அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல்,...
உள்நாடு

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள, அரசியல் தீர்வுகள் பயனற்றவை – பந்துல குணவர்தன.

(UTV | கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள, அரசியல் தீர்வுகள் பயனற்றவை எனவும், பொருளாதாரத் தீர்வுகளே அவசியம் எனவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல...
உள்நாடு

எமக்கு நிதி தேவையில்லை நீதியே வேண்டும் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கம்.

(UTV | கொழும்பு) – எமக்கு நிதி தேவையில்லை நீதியே வேண்டும் என திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட...
உள்நாடு

மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஜனாதிபதி சினிமா விருது விழா பிரமாண்டமாக நடைபெற்றது!

(UTV | கொழும்பு) – இலங்கைத் திரைப்படத்துறை சர்வதேசத் தரத்தை எட்ட வேண்டும். அதற்காக தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் உட்பட அதனுடன் இணைந்த சகல நிறுவனங்களையும் மறுசீரமைக்கும் பணிகளை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி...
உள்நாடு

இடிந்து விழுந்த சுவர் – பாடசாலை மாணவி மரணம்

(UTV | கொழும்பு) – வெல்லம்பிட்டிய – வெரகொட கனிஷ்ட பாடசாலையின் நீர் குழாய் பொருத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதிய உணவுவேளையின் போது...