Month : November 2023

உள்நாடுசூடான செய்திகள் 1

நாடாளுமன்றில் குழப்பம் – சபை ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – எதிர்க்கட்சித் தலைவரின் உரையினையடுத்து ஏற்பட்ட குழப்பம் காரணமாக நாடாளுமன்ற அமர்வுகள் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆற்றிய உரையினையடுத்து...
உள்நாடு

இலங்கை கிரிக்கெட் மீதான தடை குறித்த இன்று தீர்மானம்!

(UTV | கொழும்பு) – சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை தொடர்பில் இன்று தீர்மானம் ஒன்று எடுக்கப்படவுள்ளது. இந்தியாவின் அகமதாபாத்தில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டத்தில் இந்த தீர்மானம்...
உள்நாடு

கிரிக்கெட் நிறுவனம் கொடுத்த பணம் எங்கே- ரொஷான் விளக்கம்

(UTV | கொழும்பு) – கிரிக்கெட் நிறுவனத்தினால் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு வழங்கப்பட்ட பணம் எவ்வாறு செலவிடப்பட்டது என்பதற்கான எழுத்து மூல ஆதாரம் தன்னிடம் உள்ளதாக விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். மேலும் கருத்து...
உள்நாடு

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று!

(UTV | கொழும்பு) – அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் 7வது நாளான...
உள்நாடு

சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

(UTV | கொழும்பு) – சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் அரச உறுப்பினருமான சேன் யிங்க் (Shen Yiqin) நேற்று  ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தார். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம்...
உலகம்உள்நாடு

வடக்கு காசாவை தொடர்ந்து தெற்கு காசா பகுதிக்குள் நுழையும் இஸ்ரேல்..!

(UTV | கொழும்பு) – பாலஸ்தீனத்தின் காசா முனையில் இஸ்ரேல் போர் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை குறி வைத்து தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் தெரிவித்தாலும், குழந்தைகள், பெண்கள் உள்பட 11 ஆயிரத்துக்கும்...
உள்நாடுவிளையாட்டு

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று- வெல்லப்போவது யார்?

(UTV | கொழும்பு) – 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (19) நடைபெறவுள்ளது. இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் போட்டியை நடத்தும் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா...
உள்நாடுசூடான செய்திகள் 1

இரண்டு முக்கிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி

(UTV | கொழும்பு) – நாட்டின் இரண்டு முக்கிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் பெற்றோலியம்...
உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ரவிசெனிவிரட்ண வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்.

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை இலங்கையின் முன்னைய அரசாங்கம் சிதைத்தது என முன்னாள் சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் ரவிசெனிவிரட்ண ஏபிசிக்கு இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஏபிசி...
உள்நாடு

தனக்கெதிராக நீதிமன்றத் தீர்ப்பை நிராகரிக்கும் மகிந்த!

(UTV | கொழும்பு) – நாட்டின் பொருளாதார நிலை சீரழிந்தமைக்கு யார் காரணம் என உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள மகிந்தராஜபக்ச...