Month : October 2023

உள்நாடு

பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள விசேட சலுகை!

(UTV | கொழும்பு) – மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் ஒவ்வொரு பொலிஸாருக்கும் 5,000 ரூபாவை வழங்கும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது. இந்த...
உள்நாடு

சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ள செந்தில் தொண்டமானின் உரை!

(UTV | கொழும்பு) – பீஜிங்கில் நடைபெற்ற Belt and Road மன்றத்தின் 10வது ஆண்டு விழாவில் 130 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இவ்விழாவில் கிழக்கு மாகாண ஆளுனரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...
உலகம்

எகிப்து எல்லையில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் இராணுவம்!

(UTV | கொழும்பு) – தவறுதலாக எகிப்து இராணுவ எல்லையில் தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் இராணுவம் வருத்தம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல், காசாவையொட்டியுள்ள எகிப்து எல்லையில் இஸ்ரேலின் பீரங்கி தவறுதலாக எகிப்து இராணுவ எல்லைப்பகுதியை நோக்கி...
உள்நாடு

எக்ஸ்பிரஸ் பேர்ல் இழப்பீடு தொடர்பாக விரிவான அறிக்கையை தயாரிக்கவும் – சஜித் பிரேமதாச.

(UTV | கொழும்பு) – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சேதம் நீர்கொழும்பு இருந்து பாணந்துறை வரையிலான கடல் பரப்பு மட்டுமே என்று முடிவெடுத்துள்ளனர் என்றும்,என்றாலும் கடல் ஆமைகளின்...
உள்நாடு

கதைப் புத்தக அட்டையில் போதைப்பொருள்- கைதான பெண்.

(UTV | கொழும்பு) – பெரிய ஆங்கில எழுத்துக்கள் கொண்ட 8 சிறுவர் கதைப் புத்தகங்களின் அட்டையில் இருபத்து மூன்று கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேயின் போதைப்பொருள் மறைத்து வைத்து வெளிநாட்டு பெண் ஒருவரால்...
உள்நாடு

. நாட்டில் வேகமாக பரவும் நோய்கள் – எச்சரித்துள்ள சுகாதார திணைக்களம்.

(UTV | கொழும்பு) – நிலவும் மழையுடனான காலநிலையால், நாட்டின் பல பகுதிகளிலும் தற்போது மூன்று வகையான தொற்று நோய்கள் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. சில பகுதிகளில் கண் நோய், வயிற்றுப்போக்கு,...
உலகம்

காசா மீது போர் – இந்தியாவில் உள்ள பாலஸ்தீன மாணவர்கள் மிகுந்த கவலையில்.

(UTV | கொழும்பு) – ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் காசா மீது போர் தொடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில், அங்கிருக்கும் தங்கள் உறவினர்களின் நிலை குறித்து இந்தியாவில் உள்ள பாலஸ்தீன மாணவர்கள் மிகுந்த கவலையில்...
உலகம்

மியன்மாரில் நிலநடுக்கம்!

(UTV | கொழும்பு) – மியன்மாரில் இன்று காலை 6.29 மணியளவில் 4.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நெய்பிடாவில் இருந்து 90 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம்...
உள்நாடு

மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள்!

(UTV | கொழும்பு) – விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்று சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது. இச் சிரமதான பணியில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களும் கலந்துகொண்டு சிரமதான பணியில்...
உள்நாடு

உத்தேச வரவுசெலவுத்திட்ட யோசனைக்கு – அரச ஓய்வூதியர்களின் தேசிய இயக்கம் இணக்கம்.

(UTV | கொழும்பு) – உத்தேச வரவுசெலவுத்திட்ட யோசனைக்கு அரச ஓய்வூதியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய இயக்கம் தமது இணக்கத்தை தெரிவிக்கும் எனவும் தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் இந்த தீர்மானம் வரவேற்புக்குரியது...