Month : October 2023

உள்நாடு

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகள் – கஞ்சன விஜேசேகர!

(UTV | கொழும்பு) –   இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இதுவரை ஆறு...
உலகம்

காஸா மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு ஆபத்து – எச்சரித்த மருத்துவர்கள்.

(UTV | கொழும்பு) – ஜெனரேட்டர்களில் எரிபொருள் தீர்ந்தால், காஸா மருத்துவமனைகளில் உள்ள குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். காசா பகுதி முழுவதும் மருத்துவமனை பொருட்கள் தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது கடந்த சனிக்கிழமை...
உள்நாடு

சலுகையை முறைகேடாக நிறுவனம் -அரசாங்கத்திற்கு 35 பில்லியன் நட்டம்

(UTV | கொழும்பு) – தொழிலாளர்களுக்கு இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அனுமதிப்பத்திரங்களை முறைகேடாகப்...
உள்நாடு

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு ஆட்கடத்தல் – முக்கிய நபர் கைது.

(UTV | கொழும்பு) – இலங்கை ஆள்கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரை தமிழ்நாட்டில் தேசிய விசாரணை முகவர் அமைப்பினர் கைதுசெய்துள்ளனர். 39 வயது இம்ரான்கான் என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் 2021 முதல் தப்பியோடியா...
உள்நாடு

டயனா தாக்கப்பட்டமை குறித்து நாளை மறுதினம் கூடவுள்ள குழு!

(UTV | கொழும்பு) – இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்ஜய பெரேரா, ரோஹன பண்டார ஆகியோருக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு நாளை மறுதினம்...
உள்நாடு

மாலை வகுப்புகள் நடத்த தடை – மாகாண கல்வி அமைச்சு.

(UTV | கொழும்பு) – கிழக்கு மாகாணத்தில் ஞாயிறு மற்றும் போயா விடுமுறை நாட்களில் மேலதிக வகுப்புகளை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால், ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல்...
உள்நாடு

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணியினை விடுவிக்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

(UTV | கொழும்பு) – முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட வன்னிவிலன்குலம் மக்கள் இன்றைய தினம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் முன்பு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில்...
உள்நாடு

ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

(UTV | கொழும்பு) –   நோர்வூட் பேஷன் நிறுவனத்தின் கீழ் இயங்கும் நோர்வூட் நியூவெளி கம பகுதியிலுள்ள ஆடை தொழிற்சாலையில் பணிப்புரிந்து வந்த தொழிலாளர்களுக்கு 3 மாத கால சம்பள நிலுவை பணத்தையும்...
உள்நாடு

தீபாவளி விசேட கொடுப்பனவு வழங்கபட வேண்டும்!

(UTV | கொழும்பு) – தோட்ட தொழிலாளர்களுக்கு நியாமான முறையில் தீபாவளி விசேட கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என இ.தொ.கா வலியுறுத்தியுள்ளது. தீபாவளி கொடுப்பனவுகள் குறித்து கம்பனியுடன் பேச்சுவார்த்தை நடத்திய இ.தொ.கா, நாட்டில் காணப்படும்...
உள்நாடு

ஹரீன் மற்றும் மனுஷ மீதான மனு விசாரணை ஒத்திவைப்பு!

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானத்துக்கு எதிராக அமைச்சர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்காரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நியாயமான விசாரணை...