Month : October 2023

உள்நாடு

சமனலவெவ நீர்த்தேக்கத்தில் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம்!

(UTV | கொழும்பு) – சமனலவெவ நீர்த்தேக்கத்தின் மேற்பரப்பில் மிதக்கும் சூரிய சக்தி நிலையத்தை அமைப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதன் மூலம் நீர்த்தேக்கங்களின் மேற்பரப்பில் சூரிய...
உள்நாடு

தென்கிழக்கு பல்கலைக்கழக ஸ்தாபகர் தினத்தை முன்னிட்டு மரநடுகை நிகழ்வு!

(UTV | கொழும்பு) – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களால் தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு 27 வருட பூர்த்தியை முன்னிட்டு பல்கலைகழக வளாகத்தில்...
உள்நாடு

கறுப்பு பட்டியலிலிருந்து இருவரின் பெயர்கள் நீக்கம்!

(UTV | கொழும்பு) – கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட இருவரை நேற்று முதல் அதிலிருந்து நீக்கி பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரித்ததற்காக இருவரும் 2014 ஆம் ஆண்டு முதல் கறுப்பு...
உள்நாடு

மின்சார வாகன இறக்குமதி குறித்து வௌியான அறிக்கை!

(UTV | கொழும்பு) – வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மின்சார வாகன இறக்குமதி உரிமம் வழங்கும் வேலைத்திட்டம் முழு வெளிப்படைத்தன்மையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 318...
உள்நாடு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களின் மீள்குடியேற்றம் விரைவில் பூர்த்தி செய்யப்படும் – பிரசன்ன ரணதுங்க.

(UTV | கொழும்பு) – வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் மீள்குடியேற்றம் அடுத்த மூன்று வருடங்களுக்குள் பூர்த்தி செய்யப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்....
உள்நாடு

சாணக்கியன் எம்.பியின் அலுவலகத்தில் முற்றுகை-100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பண மோசடியால் தஞ்சம்.

(UTV | கொழும்பு) – மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளிநாடு மோகத்தினால் பணத்தை இழந்துள்ளதாக குறிப்பிட்டு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் முறைப்பாடு அளித்துள்ளனர் சுமார் 8 கோடி...
உள்நாடு

அரசாங்கம் மற்றுமொரு நாடகத்தை அரங்கேற்றுகிறது – சஜித்.

(UTV | கொழும்பு) – தமது வேடிக்கைத்தனமான அதிகார அரசியலின் புதிய நாடகத்தை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அரங்கேற்றியுள்ளது. அமைச்சரவையினுள் நடத்திய அபூர்வமான நபர்களிடையிலான மாற்றமே இந்த நாடகமாகும். இதற்கிணங்க எதிர்க்கட்சியும் நாட்டு மக்களும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

7 நாடுகளுக்கு இலவச விசா: அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) – முன்னோடித் திட்டமாக 7 நாடுகளுக்கு விசா இல்லாமல் இந்நாட்டிற்கு பிரவேசிக்க  அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. எதிர்வரும் வருடம் மார்ச் 31ஆம் திகதி வரை இந்தச் சலுகை வழங்கப்படும் என...
உள்நாடுசூடான செய்திகள் 1

நெல் இருப்புக்கள் காணாமல் போனமையால் 10 கோடி நட்டம்- அறிக்கைகோரும் அமரவீர

(UTV | கொழும்பு) – நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான 05 களஞ்சியசாலைகளில் இருந்து நெல் இருப்புக்கள் காணாமல் போனமை தொடர்பில் 03 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, நெல்...
உள்நாடு

அமைச்சரவை மாற்றம் ஜனாதிபதியின் தவறான முடிவு – பொதுஜனபெரமுன

(UTV | கொழும்பு) – அமைச்சரவை மாற்றத்தை ஜனாதிபதியின் தவறான முடிவு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடுமையாக விமர்சித்துள்ளது. ஜனாதிபதி இந்த விடயத்தில் தவறான முடிவினை எடுத்துள்ளார் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பொதுச்செயலாளர்...