Month : October 2023

உள்நாடு

புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்!

(UTV | கொழும்பு) – புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான மூன்று தூதுவர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர். சுவிட்சர்லாந்து, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஈரான்...
உலகம்

இஸ்ரேலின் நடவடிக்கை எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் – ஒபாமா எச்சரிக்கை.

(UTV | கொழும்பு) – இஸ்ரேல் இராணுவத்தின் நடவடிக்கையானது, எதிர்விளைவுகளை ஏற்படுத்த கூடும் என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்தவர் பராக் ஒபாமா. 2 முறை...
விளையாட்டு

இலங்கை அணியில் இணைந்த ஏஞ்சலோ மேத்யூஸ்!

(UTV | கொழும்பு) – 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் கலந்து கொண்டிருந்த இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மத்தீஷ பத்திரன காயம் காரணமாக மீண்டும் தாயகம் திரும்பியுள்ளார். அவருக்கு...
உலகம்

பணயக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்!

(UTV | கொழும்பு) – ஹமாஸ் தனது பிடியில் இருந்த அமெரிக்கர்கள் இருவரை கடந்த வாரம் விடுவித்திருந்த நிலையில், நேற்று மேலும் இரண்டு பெண்களை விடுவித்துள்ளது. விடுவிக்கப்பட்ட பெண்கள் இருவரும் வயது முதுமை மற்றும்...
உலகம்

இஸ்ரேல் – ஸமாஸ் மோதல் – அவசர சந்திப்புக்கு ஐ.நா அழைப்பு.

(UTV | கொழும்பு) – உலகின் 193 நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் (UNO), 6 முக்கிய உறுப்பு அமைப்புகளில் முக்கியமானது, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை (UNGA). பொதுசபை, 1945ல் ஐ.நா. கூட்டமைப்பின்...
உள்நாடு

தாதியர் தொடர்பில் வௌியான தீர்ப்பு!

(UTV | கொழும்பு) – அரச தாதியர் சேவையில் தரம் நான்கு செவிலியர்களை 60 வயதில் கட்டாயமாக ஓய்வுபெறச் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம்...
உள்நாடு

போதைப்பொருள் தடுப்புக்காக புதிய கட்டளை நிறுவனம் ஸ்தாபிக்கப்படும் – சாகல ரத்நாயக்க.

(UTV | கொழும்பு) – வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள் நாட்டிற்குள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கான போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனமொன்று (Anti-Narcotic Command) ஸ்தாபிக்கப்படுமென தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான...
வகைப்படுத்தப்படாத

பலஸ்தீன் – இஸ்ரேல் யுத்தம் தொடர்பில் கத்தார் எமிரின் அறிக்கை!

(UTV | கொழும்பு) – நாங்கள் இரட்டை நிலைப்பாட்டை ஏற்க மாட்டோம். மற்றும் குழந்தைகளின் உயிருக்கு மதிப்பில்லை என்பது போல் செயற்படுவதை சகித்துக்கொள்ள மாட்டோம்! ஆக்கிரமிப்பு, முற்றுகை மற்றும் பலாத்கார குடியேற்றத்தின் உண்மைகளை தொடர்ந்து...
உள்நாடு

வட்டி வீதத்தை குறைக்காத வர்த்தக வங்கிகள் தொடர்பில் அரசு அவதானம்!

(UTV | கொழும்பு) – இதுவரையில் வங்கி வட்டி வீதத்தை குறைக்காத வர்த்தக வங்கிகள் தொடர்பில் மத்திய வங்கி அவதானம் செலுத்தும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அவிசாவளை பிரதேசத்தில்...
உள்நாடு

அதிபர் பற்றாக்குறையாகவுள்ள மேல் மாகாண பாடசாலைகள்!

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகளில் சுமார் 400 அதிபர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் முன்னாள் விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர்...