Month : October 2023

உள்நாடு

நாட்டை வந்தடையும் சீன ஆராய்ச்சிக் கப்பல்!

(UTV | கொழும்பு) – சீன ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6, இன்று இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். BE INFORMED WHEREVER YOU ARE...
உள்நாடு

இ.தொ.காவினால் பின்வாங்கிய பதிவாளர் நாயகம்!

(UTV | கொழும்பு) – பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழில் இனத்தினை இந்திய வம்சாவளியினர் என்பதை நீக்கி பதிவாளர் நாயகத்தால் வெளியிட்ட சுற்றுநிரூபத்த்திற்கு இ.தொ.கா கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தது. பதிவாளர் நாயகத்தின் சுற்றுநிரூபத்த்திற்கு இ.தொ.காவின்...
உள்நாடு

மீண்டும் வரிசை யுகத்திற்குச் செல்ல வேண்டிய நிலை – பாலித ரங்கே பண்டார.

(UTV | கொழும்பு) – மின்சாரம் மற்றும் நீர்க்கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை அதிகரிக்காவிட்டால் மீண்டும் வரிசை யுகத்திற்கே செல்ல வேண்டியேற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய...
விளையாட்டு

அவுஸ்திரேலியா – நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்!

(UTV | கொழும்பு) – உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெறும் போட்டியில் 5 முறை உலக சம்பியனான அவுஸ்திரேலியா நெதர்லாந்தை சந்திக்கவுள்ளது. முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்த அவுஸ்திரேலியா அதன் பிறகு...
உள்நாடு

சர்வதேச கடல் எல்லையில் கடத்தல் சம்பவம் – கைதான இலங்கையர்கள்.

(UTV | கொழும்பு) – இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல்...
உள்நாடு

பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் சட்டத்தரணிகள் சங்கம் சந்திப்பு!

(UTV | கொழும்பு) – உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் மற்றும் நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் என்பன பற்றியும், அச்சட்டமூலங்கள் தொடர்பில் தமது சங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி கௌஷல்ய நவரத்ன...
உள்நாடு

நாட்டைக் கட்டியெழுப்புவதாகக் கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றும் அசரங்கம் – சஜித்

(UTV | கொழும்பு) – ஸ்மார்ட் நாட்டை உருவாக்கி வருவதாக கூறி,நாட்டின் சட்டத்தையும்,அமைச்சரவை தீர்மானங்களையும் மீறி மின்கட்டணத்தை அதிகரிக்கும் செயல்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும்,இதனால் ஸ்மார்ட் நாடொன்று உருவாகாது என்றும், இதன் காரணமாக பாடசாலை...
உள்நாடு

“நாம் 200” நிகழ்வு நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் – ஜீவன் தொண்டமான் அழைப்பு.

(UTV | கொழும்பு) – “நாம் 200” நிகழ்வு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 02 ஆம் திகதி நடைபெறும் என்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள்...
உள்நாடு

அஸ்வெசும பயனாளிகளுக்கு வழங்கப்படும் விசேட சலுகை!

(UTV | கொழும்பு) – அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு வேலைத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் பெயர்ப் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ள போதும், இதுவரையில் அந்த நன்மைகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் விரைவில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து...
உள்நாடு

உறவினர்களால் அடையாளம் காணப்பட்ட அனுலா ஜெயதிலக்கவின் சடலம்!

(UTV | கொழும்பு) – இஸ்ரேலில் உயிரிழந்தாக கூறப்படும் இலங்கை பிரஜை அனுலா ஜெயதிலக்கவின் சடலம் அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஹமாஸ் – இஸ்ரேல் மோதலையடுத்து இலங்கை பிரஜை அனுலா ஜெயதிலக்க அங்கு...