Month : October 2023

உள்நாடு

இரண்டு ஸ்ரீலங்கன் விமான சேவைகள் இரத்து!

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இரண்டு விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டமையால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேபாளத்தின் காத்மாண்டு மற்றும் இந்தியாவின் மும்பைக்கு புறப்படவிருந்த இரண்டு விமானங்கள்...
உள்நாடு

நுவரெலியாவுக்கு சுற்றுலா வந்த இந்தியர் மாரடைப்பால் உயிரிழப்பு!

(UTV | கொழும்பு) – இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள ஷாதின் பரோடா பகுதியிலிருந்து இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு நுவரெலியாவுக்கு சென்றிருந்த 88 பேர் கொண்ட குழுவில் வந்த ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவ்வாறு...
உள்நாடு

சுங்க திணைக்களத்திற்கு புதிய ஆட்சேர்ப்பு!

(UTV | கொழும்பு) – 138 உதவி சுங்க அத்தியட்சகர்கள் மற்றும் 45 சுங்க பரிசோதகர்கள் நியமிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல, கலபிடமட பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வு...
உள்நாடு

அனைத்து தொழிற்சங்கங்களும் ஒருமித்த செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் – ஜீவன் தொண்டமான்.

(UTV | கொழும்பு) – தெற்காசியாவில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஒருமித்த நோக்கோடு புத்தாக செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு...
உள்நாடு

நீதிபதிக்கே உயிரச்சுறுத்தல், எமக்கான நீதி எப்போது? காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்!

(UTV | கொழும்பு) – முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகளால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் அவர்களது...
உள்நாடு

ஹிட்லர் பிறந்த வீட்டை பொலிஸ் நிலையமாக்க முயற்சி!

(UTV | கொழும்பு) – ஆஸ்திரியாவில் ஜேர்மனியின் சர்வாதிகாரி அடொல்வ் ஹிட்லர் பிறந்த வீட்டை பொலிஸ் நிலையமாக மாற்றுவதற்கான முயற்சிகளிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சால்ஸ்பர்கர் வோர்ஸ்டாட் 15 என்ற முகவரியுடன் காணப்படும் கல்லினால்...
உள்நாடு

இரணைமடுவிற்கு செல்வதற்கு வெளிநாட்டு ஊடகவியலாளருக்கு அனுமதி!

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ய ஊடகவியாளர்Photojournalist ஒருவர் தான் இரணைமடுவிற்கு செல்வதை கடற்படையினர் தடுத்துவருகின்றனர் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். எல்கே ஸ்காலியர்ஸ் என்ற அந்த ஊடகவியலாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது....
உள்நாடு

கல்முனையில் நாய்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை!

(UTV | கொழும்பு) – உலக நீர் வெறுப்பு நோய் தினம் செப்டம்பர் 28 ஆகும். இதனையொட்டி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை க்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தொற்று நோய் பிரிவு...
உள்நாடு

நீதவான் சரவணராஜா விவகாரம் – BASL கண்டனம்.

(UTV | கொழும்பு) – நீதித்துறை உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் மற்றும் வன்முறைகள் இடம்பெறுவதை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்(BASL) வன்மையாகக் கண்டித்துள்ளது. முல்லைத்தீவு நீதவான் டி.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL)...
உள்நாடு

கட்டாயமாக்கப்படும் மாணவர்களுக்குக்கான தொழிற்பயிற்சி நெறிகள்!

(UTV | கொழும்பு) – உயர்தரம் மற்றும் சாதாரண பரீட்சைகள் நிறைவடைந்தவுடன் அந்த மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நெறிகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கிந்தோட்டை...