பொலிஸ் பாதுகாப்புடன் அரச காணி பிடிக்க சென்ற ஊடகவியலாளர் – பிரதேச மக்களால் விரட்டியடிப்பு.
(UTV | கொழும்பு) – பொலிஸ் பாதுகாப்புடன் அரச காணி பிடிக்க சென்ற ஊடகவியலாளர் பிரதேச மக்களால் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் இன்று பதிவாகியுள்ளது. கிளிநொச்சியில் அரச ஊடகத்தில் பணியாற்றும் குறித்த செய்தியாளர் மற்றுமொரு செய்தியாளருடன்...