Month : October 2023

உலகம்உள்நாடுசூடான செய்திகள் 1

இஸ்ரேல் போரால், இலங்கையில் அதிகரிக்கப்போகும் எரிபொருளின் விலை?

(UTV | கொழும்பு) – இஸ்ரேலில் தற்போது தொடர்ந்து வரும் போர் நிலமை காரணமாக இலங்கையில் எரிபொருளின் விலை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக...
உள்நாடு

கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிறைவு!

(UTV | கொழும்பு) – இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வருடாந்தப் பொதுப் பட்டமளிப்பு விழா வந்தாறுமூலையில் அமைந்துள்ள பல்கலைக்கழக பிராதான வளாக நல்லையா மண்டபத்தில் அக்டோபர் 7 ம் மற்றும் 8ம் திகதிகளில் வெகு...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஹரீன், மனுசவிற்கான மனுவை விசாரிக்க திகதி அறிவிப்பு!

(UTV | கொழும்பு) – அமைச்சர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தமது கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு...
உலகம்

இஸ்ரேல் மீதான தாக்குதலை திட்டமிட்டவர்களின் கரங்களை நாங்கள் முத்தமிடுகின்றோம் – ஈரானின் ஆன்மீக தலைவர்.

(UTV | கொழும்பு) – இஸ்ரேல் மீதான தாக்குதலை திட்டமிட்டவர்களின் கரங்களை நாங்கள் முத்தமிடுகின்றோம் என ஆன்மீக தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். இஸ்ரேல்மீதான தாக்குதலில் ஈரானிற்கு தொடர்புள்ளது என தெரிவிக்கப்படுவதை அவர்...
உள்நாடு

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களை வரவழைக்க தீர்மானம்!

(UTV | கொழும்பு) – காஸா பகுதியில் ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக தற்போது இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களை இந்த நாட்டுக்கு அழைத்து வர வேண்டிய அவசியம் இல்லை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்...
உள்நாடு

சர்வதேச மருத்துவக் கல்வி தற்போது இலங்கையிலும்!

(UTV | கொழும்பு) – சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுகின்ற மருத்துவப் பட்டப்படிப்பை இலங்கையில் ஏற்றுக்கொள்வதற்கு அடிப்படையாகக் கொள்ள வேண்டிய தரநியமங்கள் மற்றும் அளவுகோல்கள் உள்ளடங்கிய தேசிய கொள்கையொன்றைத் தயாரிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம்...
உள்நாடு

இராணுவ அதிகாரிகள்- சிப்பாய்களுக்கு பதவி உயர்வு.

(UTV | கொழும்பு) – 74 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூவின் பரிந்துரையின் பேரில் முப்படைகளின் சேனாதிபதி ஜனாதிபதி ரணில்...
உள்நாடு

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் உலக உளநல தினத்தை முன்னிட்டு நடைபவனி!

(UTV | கொழும்பு) – உலக உள நல தினம் இன்றாகும்.மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலகம் முழுவதும் உளநல தினம் அனுசரிக்கப்படுகிறது.உலக உளநல தினம் முதன் முறையாக அக்டோபர் 10,1992...
உள்நாடுசூடான செய்திகள் 1

நசீர் அஹமட்டின் ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்த பாராளுமன்றம்

(UTV | கொழும்பு) – முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டின் ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார். இதனால் வெற்றிடத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு...
உள்நாடு

சீன ஆராய்ச்சி கப்பல் இலங்கை வருவதற்கு அனுமதி – வெளிவிவகார அமைச்சர்.

(UTV | கொழும்பு) – சீன கப்பல் நவம்பர் மாதத்திலேயே இலங்கைக்கு வருகைதருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்வொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் சீன கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு...