Month : October 2023

உள்நாடு

பாராளுமன்றத் தேர்தலை பிற்போட ஒருபோதும் நாம் இடமளிக்கப் போவதில்லை – எதிர்க்கட்சி எச்சரிக்கை.

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத் தேர்தலை பிற்போடும் நோக்கத்துடன் தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கு ஒருபோதும் தாம் இடமளிக்கப்...
உலகம்

காசா மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான பாதை – ஆராய்கின்றது அமெரிக்கா.

(UTV | கொழும்பு) – காசாவில்இஸ்ரேலின் தாக்குதலில் சிக்குண்டுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழி பாதை குறித்து அமெரிக்கா எகிப்து இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஆராய்ந்துவருகின்றன. இஸ்ரேல் தொடர்ந்தும் காசாமீது தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில்...
உள்நாடு

தேர்தலை பிற்போடும் எண்ணம் அரசுக்கு இல்லை – சந்திரசேன.

(UTV | கொழும்பு) – “நாட்டில் புல் சாப்பிடும் மக்கள் இல்லை; சோறு சாப்பிடும் மக்கள்தான் உள்ளனர். தேர்தலைப் பிற்போட அரசு முயற்சிக்கவில்லை” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன...
உள்நாடு

புதிய 4,718 அதிபர் நியமனங்கள் :கல்வி அமைச்சர்

(UTV | கொழும்பு) –    அதிபர் பற்றாக்குறையை நிவர்த்திக்க 4,718 அதிபர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் நடைபெற்ற விவசாய கண்காட்சியில் கலந்து கொண்ட போதே அவர்...
உள்நாடு

IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை!

(UTV | கொழும்பு) – சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கைக்கு வருகைத் தரவுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இரண்டாவது முறை கடன் வழங்குவது குறித்து...
விளையாட்டு

குசல் மெண்டிஸின் சாதனை!

(UTV | கொழும்பு) – குசல் மெண்டிஸ் தனது மூன்றாவது ஒருநாள் சதத்தை பதிவு செய்துள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தற்போதைய ஆட்டத்தில் அவர் சிறப்பாக துடுப்பாடி வருகின்றார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

அநியாயமாக சிறையில் வாடிய ரம்ஸி ராசிக் – முழுமையாக விடுதலையானார்

(UTV | கொழும்பு) – ஐசி­சி­பிஆர் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு 5 மாதங்­க­ளுக்கும் மேலாக தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் பிணையில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்த சமூக செயற்­பட்­டாளர் ரம்ஸி ராசிக் கடந்த வாரம் சகல குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்தும்...
உலகம்உள்நாடு

ஹமாஸ்-இஸ்ரேல் போர்: நான் விட்டிருக்க மாட்டேன்-ஜோ பைடனை விமர்சிக்கும் டிரம்ப்

(UTV | கொழும்பு) – ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து அதிரடி தாக்குதலை நடத்தினர். குறித்த தாக்குதலில் 700-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் தாக்குதல் நடத்திய நிலையில்,...
உலகம்

1,500 ஹமாஸ் போராளிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது: இஸ்ரேல்

(UTV | கொழும்பு) – இஸ்ரேல் மற்றும் காசா பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,500 ஹமாஸ் போராளிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. காசா பகுதிக்கு அருகில் உள்ள அனைத்து இஸ்ரேலியர்களை வெளியேற்றும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

பட்ஜட்டுக்கு முன் அமைச்சரவையில் மாற்றம்: களமிறங்கும் பசில்

(UTV | கொழும்பு) –  முக்கிய அமைச்சுக்களைப் பெற்றுக்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் முயற்சித்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் தமது கோரிக்கையை முன்வைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இது குறித்து பொதுஜன...