Month : October 2023

உள்நாடு

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்களுக்கான வதிவிட பயிற்சி!

(UTV | கொழும்பு) – இளைஞர் விவகார விளையாட்டு அமைச்சும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து ஒழுங்கு செய்த கிழக்கு மாகாண உத்தியோத்தர்களுக்கான திறன் அபிவிருத்தி வளர்ப்பது சம்பந்தமான மூன்று நாள் வதிவிட...
உள்நாடு

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் இன்று ஆர்ப்பாட்டம்!

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் வைத்தியர்களின் பங்களிப்புடன் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வை வழங்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து...
உள்நாடு

இலங்கைக்கு கடன்மன்னிப்பை வழங்குவது குறித்து சீனா ஆராயவேண்டும்- பிலிப்பைன்ஸ் நிதியமைச்சர்.

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு கடன்மன்னிப்பை வழங்குவது குறித்து சீனா ஆராயவேண்டும் என பிலிப்பைன்ஸ் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக விரக்தியடையாமல் சவால்களை எதிர்கொள்ளவேண்டும் என பிலிப்பைன்சின்...
உள்நாடு

கொழும்பு பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவும் கண் நோய்!

(UTV | கொழும்பு) – கொழும்பு கல்வி வலய பாடசாலை மாணவர்களிடையே கண் நோய் வேகமாக பரவி வருவதாக வலயக் கல்வி அலுவலகம் எச்சரித்துள்ளது. கொழும்பு பிராந்திய பணிப்பாளர் பி.ஆர். தேவபந்து, அனைத்து பாடசாலை...
உலகம்

ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

(UTV | கொழும்பு) – ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் சக்கிவாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது. ரிச்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இன்று காலை 6.11 மணியளவில்...
உலகம்

ஹமாஸ் அமைப்பின் நிதி அமைச்சர் சுட்டுக் கொலை!

(UTV | கொழும்பு) – இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இதுவரையில் இருதரப்பிலும் 3,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் இராணுவம் காசா பகுதியில் வான்வெளி தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றது. ஹமாஸ் அமைப்பின்...
உலகம்

போர் காரணமாக – கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு.

(UTV | கொழும்பு) – இஸ்ரேல்- ஹமாஸ் போரின் எதிரொலியாக சர்வதேச சந்தையில் தங்கம், கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில்...
உள்நாடு

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது!

(UTV | கொழும்பு) – 2023 (2024) ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாதம்...
உள்நாடு

3 மணி நேர ‘நெஞ்சறை’ சத்திர சிகிச்சையில் உயிர் பிழைத்த இளைஞர் – மன்னார் வைத்தியசாலையில் சம்பவம்!

(UTV | கொழும்பு) – ‘நெஞ்சறை’ சத்திர சிகிச்சை நிபுணத்துவ வசதி கொண்ட பெரிய வைத்தியசாலைகளில் மட்டுமே மேற்கொள்ளப்படும் ‘நெஞ்சறை’ சத்திர சிகிச்சை, அந்த வசதிகள் இல்லாத மன்னார் வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற் கொள்ளப்பட்டு...
உள்நாடு

புதிய செயலாளராக எம்.டபிள்யூ.ஜகத் குமார பதவியேற்பு!

(UTV | கொழும்பு) – இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான எம்.டபிள்யூ. ஜகத் குமார ஆளும் கட்சியின் பிரதம அமைப்புச் செயலாளராக நேற்று தனது கடமைகளை ஆரம்பித்தார். அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில்...