Month : October 2023

உள்நாடு

இலங்கை இந்திய கப்பல் சேவை – ஆரம்ப திகதியில் மீண்டும் மாற்றம்.

(UTV | கொழும்பு) – நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு நேற்று 10 ஆம் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க இருந்த நிலையில், கப்பல் போக்குவரத்து நளை 12 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது....
உள்நாடு

விபத்தில் படுகாயமடைந்த உபபொலிஸ் பரிசோதகர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

(UTV | கொழும்பு) – மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கட்ட உபபொலிஸ் பரிசோதகர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் உயிரிழந்துள்ளார்.மட்டு தலைமையக...
உள்நாடு

ஒக்டோபர் முதல் வாரத்தில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

(UTV | கொழும்பு) – 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் 26 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இலங்கை சுற்றுலா...
உள்நாடு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனாவிற்கு விஐயம்!

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமாக எதிர்வரும் 14ஆம் திகதி சீனா செல்லவுள்ளார். இதன்போது சீன அரசாங்கத்துடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடவுள்ளதாக...
உள்நாடு

அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஜெனிவா பயணம்!

(UTV | கொழும்பு) – இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் சுவிஸ் தலைநகர் ஜெனிவாவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ளார். உலக நாடுகளில்...
உள்நாடு

சீன பெற்றோல் காரணமாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு நட்டம்?

(UTV | கொழும்பு) – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விற்பனை வீழ்ச்சி நேரடியாக அதன் வருமானத்தை பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனாவின் சினோபெக் ஒக்டேன் 92 பெற்றோலை குறைந்த விலையில்...
உள்நாடு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் அனுதாபச் செய்தி!

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளரும்,பிரதிச் செயலாளரும்,வட மாகாண ஒருங்கிணைப்பாளருமான உமாச்சந்திரா பிரகாஷ் அவர்களின் தந்தையார் திரு.வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்....
உள்நாடு

தனியார் துறையினருக்கு ஜனாதிபதி அழைப்பு!

(UTV | கொழும்பு) –   நிலையான, தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதாரத்தை நோக்கிய நாட்டின் பயணத்தில் தீவிரமாக பங்கேற்குமாறு தனியார் துறையினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். BMICH இல் தேசிய தகவல் தொழில்நுட்பம்...
உள்நாடு

பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

(UTV | கொழும்பு) – 08 பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உட்பட 12 உயர் பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய, நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில்...
உள்நாடு

கடற்றொழில் அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

(UTV | கொழும்பு) – ஒரு வினாடி கூட இந்திய இழுவை படகுகளுக்கு இங்கு இடமில்லை என்பதுதான் அரசாங்கத்தின் முடிவு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்களின்...