Month : October 2023

உள்நாடு

கால்நடைகளை திருடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!

(UTV | கொழும்பு) – நாட்டில் கால்நடைகளை திருடுபவர்களுக்கு 1 இலட்சம் ரூபாய் அபராதம் மற்றும் ஒரு வருட கால சிறைத்தண்டனை வழங்க தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின்...
உள்நாடு

ஒதுக்கப்பட்ட காணிகள் வழங்குவதற்கு நடவடிக்கை!

(UTV | கொழும்பு) – வீரபுரம் கிராம மக்களுக்கு ஒதுக்கப்பட்ட விவசாய காணிகளை மீண்டும் வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் தலையீட்டால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வவுனியா – செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட...
உலகம்

ஐ.நா. பொது செயலாளர் இராஜினாமா செய்ய வேண்டும் – இஸ்ரேல் கோரிக்கை.

(UTV | கொழும்பு) – 18-வது நாள் தாக்குதலுக்கு பிறகு இருதரப்பிலும் பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவிக்கையில், இஸ்ரேலின் தொடர்...
உலகம்

பதவி நீக்கம் செய்யப்பட்ட சீன பாதுகாப்பு அமைச்சர்!

(UTV | கொழும்பு) – கடந்த 2 மாதங்களாக மர்மமான முறையில் மாயமான சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் லீ ஷாங்ஃபு பதவி நீக்கம் செய்யப்பட்டதாக நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் பற்றிய கேள்விகளுக்கு சீன அரச...
உள்நாடு

ரணிலை தொலைபேசியில் கடும் தொனியில் எச்சரித்த மகிந்த!

(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு கடும் தொனியில் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கை அமைச்சரவையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தினால் பல...
உள்நாடு

சர்வதேச சட்டத்தரணிகள் கூட்டத்தொடரில் – இலங்கை சார்பில் அஜ்ரா அஸ்ஹர்.

(UTV | கொழும்பு) – சட்டத்தரணி அஜ்ரா அஸ்ஹர், சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் (International Bar Association) வருடாந்த கூட்டத்தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான மதிப்புமிக்க முழு புலமைப்பரிசிலை பெற்றுள்ளார். இந்த விருது சட்டத்துறையில் அவரது...
உள்நாடு

இனி இந்தியாவிற்கு எளிதாக விமானத்தில் பறக்கலாம்!

(UTV | கொழும்பு) – இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு செல்ல,இனி விசா தேவையில்லை என இலங்கை அரசு புதிய அறிவிப்பு இந்தியா,சீன,ரஷ்யா,மலேசியா,ஜப்பான்,தாய்லாந்து,இந்தோனேசியா ஆகிய 7 நாடுகளில் இருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை.இத்திட்டத்தை எதிர்வரும்...
உலகம்

‘மெட்டா’ நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்கா வழக்கு!

(UTV | கொழும்பு) – இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் பயன்பாடு குழந்தைகளின் மனநலத்தைப் பாதிப்பதாகவும் அவா்களை அடிமையாக்குவதாகவும் அமெரிக்காவின் கலிஃபோர்னியா, நியூயோர்க் உள்ளிட்ட 33 மாகாண அரசுகள் ‘மெட்டா’ நிறுவனத்துக்கு எதிராக...
உலகம்

பணயக் கைதிகளின் விபரங்களை பகிருமாறு இஸ்ரேல் எச்சரிக்கை!

(UTV | கொழும்பு) – அமைதியான வாழ்க்கை மற்றும் உங்களுடைய குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலம் என்பது உங்களுடைய விருப்பம் என்றால், உடனடியாக மனிதநேய நலன்களுக்கான விசயங்களை செய்யுங்கள். உங்கள் பகுதிகளில் சிறை பிடித்து வைக்கப்பட்டு...
உலகம்

நவாஸ் ஷெரீப்புக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்!

(UTV | கொழும்பு) – பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றம் இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளில் பிணை வழங்கியுள்ளது. குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை நடைபெறும் போது முன்னாள் பிரதமர் நீதிமன்றத்தில் ஆஜராவார்...