“அவசர கடிதம் எழுதிய சுமந்திரன்” தமிழர்களுக்கு ஆபத்து?
(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் பொலிஸ்மா அதிபருக்கும், சபாநாயகருக்கும் அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். மங்களராம்ய அம்பிட்டிய சுமண தேர அண்மை நாட்களாக இன, சமய ரீதியான வெறுப்பை...