Month : October 2023

உள்நாடுசூடான செய்திகள் 1

BreakingNews: எரிபொருள் விலையில் நள்ளிரவு முதல் திருத்தம்

(UTV | கொழும்பு) – இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை...
உள்நாடுசூடான செய்திகள் 1

BreakingNews: டயானா கமகேவின் வழக்கு தள்ளுபடி!

(UTV | கொழும்பு) –   சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பாராளுமன்ற உறுப்பினராக இருக்கத் தகுதியற்றவர் என அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது....
உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்றில் பாலியல் வன்கொடுமை: குற்றப்பத்திரிகை தயார்

(UTV | கொழும்பு) – சில அழகிய பணிப்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் இடைநிறுத்தப்பட்ட பாராளுமன்றத்தின் வீட்டு பராமரிப்பு திணைக்கள அதிகாரிகள் இருவருக்குமான குற்றப்பத்திரிகையை கையளிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

“அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஜனாதிபதி தீர்மானம்”

(UTV | கொழும்பு) – எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் துறையினரும் அதனை பின்பற்றுமாறு கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி...
உள்நாடுசூடான செய்திகள் 1

SJB மீண்டும் UNPயுடன் ? ஹரீனின் அழைப்பு

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் உள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) உறுப்பினர்கள் என்பதால், அவர்கள் மீண்டும் கட்சியில் இணைவதற்கு எந்தத் தடையும் இல்லை...
உள்நாடு

இஸ்ரேல்- பலஸ்தீன் போரால் கச்சா எண்ணெயின் விலை உயர்வு

(UTV | கொழும்பு) – உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் எதிரொலியாக பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 3 சதவீதம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

சம்பள உயர்வு அல்லது 20 ஆயிரம்- நாடளாவியரீதியில் போராட்டம்

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் இன்று (30) போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரி குறித்த போராட்டங்கள்...
உள்நாடுசூடான செய்திகள் 1

பிரபலங்களுக்கு அமைச்சர்களின் பாதுகாப்பு- எழுந்தது சர்ச்சை

(UTV | கொழும்பு) – அரசியலில் ஈடுபட்டு தற்போது பதவி ஏதும் இன்றி வீட்டிலேயே இருக்கும் பல பிரபலங்களுக்கு அமைச்சுப் பாதுகாப்பு வழங்கப்படுவதால் அரசாங்கத்திற்கு பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சில பொலிஸ் கடமைகளை...
உள்நாடுசூடான செய்திகள் 1

ரவி சேனவிரத்ன அதிரடியாக கைது!

(UTV | கொழும்பு) – மது போதையில் வாகனத்தை செலுத்தி ஏனைய வாகனங்களுடன் மோதி சேதத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை...
உள்நாடுசூடான செய்திகள் 1

உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கோரி மனு தாக்கல்!!

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கோரி மாணவர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு...