Month : September 2023

உள்நாடு

சினோபெக் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி!

(UTV | கொழும்பு) – இலங்கையில், மேலும் 50 எரிபொருள் நிலையங்களை அமைப்பதற்கு சீனாவின் சினோபெக் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர்...
உள்நாடு

கட்டாயமாகவுள்ள முன்பருவக் கல்வி!

(UTV | கொழும்பு) – நான்கு வயது பூர்த்தியாகும் குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி கட்டாயமாக்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார். கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும்...
உள்நாடு

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த முடியவில்லை – டக்ளஸ் தேவானந்தா .

(UTV | கொழும்பு) – தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கடந்த 20 வருட காலமாக தாம் முயற்சித்து வருகின்ற போதிலும் அதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
அரசியல்உள்நாடு

பதில் ஊடக அமைச்சராக சாந்த பண்டார!

(UTV | கொழும்பு) – பதில் ஊடக அமைச்சராக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரநியமிக்கப்பட்டுள்ளார். ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன தற்போது வெளிநாடு சென்றுள்ளமையால்  பதில்  ஊடகத்துறை அமைச்சராக இராஜாங்க அமைச்சர்...
உள்நாடு

பல நாடுகளுடன் ஜனாதிபதி சாதகமான பேச்சு – அனில் ஜாசிங்க.

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 2048 – பசுமைப் பொருளாதாரத் திட்டத்திற்குத் தேவையான நிதி திரட்டிக்கொள்வதற்கான ஒப்பந்தங்களை இலங்கை ஏற்கனவே செய்துகொண்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர்...
உள்நாடு

225 பேரும் ஒன்றிணைந்தால் மது,போதையில்லா நாட்டை உருவாக்க முடியும் – சஜித் பிரேமதாச.

(UTV | கொழும்பு) – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச VIP வரப்பிரசாதங்களைப் பயன்படுத்தி விமான நிலையத்தில் இருந்து தங்கம் கொண்டு வந்த எம்பிக்கு எதிராக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏகமனதாக தீர்மானம் கொண்டு...
உலகம்

நெல்சன் மண்டேலாவின் பேத்தி திடீர் மரணம்!

(UTV | கொழும்பு) – தென் ஆப்பிரிக்கா நாட்டில் ஜனநாயக முறைப்படி முதல் ஜனாதிபதியாக நெல்சன் மண்டேலா தேர்ந்தெடுக்கப்பட்டவர். நிற வெறிக்கு எதிராக போராடிய தலைவர்களில் முக்கியமானவராக திகழ்ந்தார். இவரது பேத்தி ஜோலேகா மண்டேலா...
உள்நாடு

தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகன்!

(UTV | கொழும்பு) – BE INFORMED WHEREVER YOU ARE மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் தாயாருக்கு கூரிய ஆயுதத்தால் தாக்கிய ஒருவரையும் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரையும் சந்தேகத்தில் நடமாடிய...
உலகம்

இலங்கையில் பிடிக்கப்படும் படகுகளை மீட்டு வருகிறோம் – ஜெய்சங்கர்.

(UTV | கொழும்பு) – தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையால் பிடிக்கப்பட்டு வருகிறது. வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்சார்பில் மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்டு வருகிறோம். மீனவர்கள் நலனில் அதிக அக்கறையுடன் பிரதமர் நரேந்திர...
விளையாட்டு

ரஷ்ய உதைபந்தாட்ட அணிக்கு அனுமதி!

(UTV | கொழும்பு) – ஐரோப்பாவில் நடைபெறும் 17 வயதுக்குட்பட்டோருக்கான உதைபந்தாட்டத் தொடரில் ரஷ்ய அணி விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக யு.இ.எஃப்.ஏ வெளியிட்ட அறிக்கையில், “பெரியவர்களிடமே பிரத்தியேகமாக பொறுப்பேற்கும் செயல்களுக்காக குழந்தைகள்...