Month : September 2023

உள்நாடு

சுமந்திரனின் வாதம் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.கலீலுர் ரஹ்மான் ஆகியோர் இடையீட்டு மனுதாரர்களாக...
உள்நாடு

கணக்காய்வு அறிக்கையை உடன் பகிரங்கப்படுத்துங்கள் – தொழிற்சங்க உறுப்பினர்கள் கோரிக்கை.

(UTV | கொழும்பு) – இலங்கை ரயில் ஊழியர் நலன்புரி சங்கத்தின் நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் ரயில்வே திணைக்களத்தின் உள்ளக கணக்காய்வு பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு அறிக்கையை உடனடியாக பகிரங்கப்படுத்த வேண்டுமென தொழிற்சங்க...
விளையாட்டு

மீண்டும் விளையாட ஆர்வமாக இருக்கிறேன் – தனுஷ்க குணதிலக்க.

(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க சிட்னி நீதிமன்றத்தால் குற்றச்சாட்டில் நிரபராதி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். பாலியல்...
வகைப்படுத்தப்படாத

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில், 3 மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட...
உள்நாடு

முச்சக்கரவண்டிகள் “மீற்றர்” பொருத்துவது கட்டாயமானது!

(UTV | கொழும்பு) – யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் “மீற்றர்” பொருத்துவது கட்டாயமானது. அதேவேளை, முறையான அனுமதி பெற்று நடத்தப்படும் எந்தப் பயணிகள் சேவையையும் தடுக்க முடியாது என்று யாழ்ப்பாணம்...
உள்நாடு

சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் – மீலாத் விழா நிகழ்வுகள்.

(UTV | கொழும்பு) – உலகுக்கு அருட்கொடையாக வந்துதித்த நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான இன்று புனித மீலாத்தை முன்னிட்டு சாய்ந்தமருது கலாச்சார மத்தியநிலையமும், சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய்யா கலாபீடமும் இணைந்து நடத்திய “நபிகளாரை நேசிப்போம்...
உள்நாடு

கிழக்குப் பல்கலைக்கழகம் பொதுமக்கள் பார்வைக்காக திறப்பு!

(UTV | கொழும்பு) – இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழகம் 2023 ஒக்டோபர் மாதம் தனது 42ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடவுள்ளது. இதனடிப்படையில் 2023 ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் ஒக்டோபர் 8ஆம் திகதிவரை பல்கலைக்கழக...
உள்நாடு

உயர் தரப் பரீட்சைகள் குறித்து வெளியான அறிவிப்பு!

(UTV | கொழும்பு) – 2023 க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கான இறுதி திகதி ஒக்டோபர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. திட்டமிடப்பட்ட 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுவதாக...
உள்நாடு

பாதுகாப்பு அமைச்சு சற்றுமுன் வௌியிட்ட அறிக்கை!

(UTV | கொழும்பு) – 2024 ஆம் ஆண்டிற்கான தனிநபர்கள்/ நிறுவனங்களின் துப்பாக்கி அனுமதிப் பத்திரம் புதுப்பித்தல் 01 ஒக்டோபர் 2023 முதல் 31 டிசம்பர் 2023 வரை மேற்கொள்ளப்படவுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு...
உள்நாடு

போசாக்கின்மையால் சிறுவர்கள் கடுமையாக பாதிப்பு!

(UTV | கொழும்பு) – கம்பஹா மாவட்டத்தில் கடுமையான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அதிகம் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டத்தில்...