Month : September 2023

உள்நாடு

பிரிட்டனின் இணையனுசரணை நாடுகளுடனான சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்பு!

(UTV | கொழும்பு) – ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடருக்கு முன்னரான நாடுகளுடனான சந்திப்பு இன்று ஜெனிவாவில் நடைபெறவுள்ள நிலையில், அதில் கலந்துகொள்வதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான...
உள்நாடு

உயர்தரப் பரீட்சையை பிற்போட முடியாது – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த.

(UTV | கொழும்பு) –  பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27இன் 2கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து...
உள்நாடு

மஸ்கெலியாவில் – முதல் முறையாக மருத்துவ பீடத்திற்கு இருவர் தெரிவாகியுள்ளனர்.

(UTV | கொழும்பு) –  மஸ்கெலியா சென். ஜோசப் கல்லூரியின் வரலாற்றில் முதல் முறையாக மருத்துவ பீடத்திற்கு இருவர் தெரிவாகியுள்ளனர். தற்போது வெளியாகியுள்ள உயர் தர பெருபேறுகளின் அடிப்படையில் சென். ஜோசப் கல்லூரியில் கலைப்பிரிவில்...
உள்நாடு

போராட்டம் செய்தால் கொலை அச்சுறுத்தல் – தாயொருவர் ஆதங்கம்.

(UTV | கொழும்பு) – போராட்டம் செய்தால் கொலை அச்சுறுத்தலுக்கும் முகம் கொடுக்கிறோம் என மது எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தாயொருவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு...
உள்நாடுசூடான செய்திகள் 1

குண்டுவெடிப்பு திட்டம் எப்படி? அசாத் மௌலானாவின் மிக முக்கிய வாக்குமூலம் இதோ

(UTV | கொழும்பு) – பிள்ளையானின் வலதுகையாக செயற்பட்ட  ஆசாத் மெளலான சனல்4க்கு வழங்கிய முக்கிய வாக்குமூலம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 அன்று மைதிரிபாலா சிறிசேனா ஜனதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் இதற்கு...
உள்நாடுசூடான செய்திகள் 1

சனல்4 விவகாரம் : காணொளியை வெளியிட்டு உண்மையை மறைக்க திட்டம் – நிராகரிக்கும் பிள்ளையான்

(UTV | கொழும்பு) – ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் channel 4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்ட உண்மைக்கு புறம்பான செய்தி தொடர்பில் எனது கண்டனங்கள் கன்சீர் அசாத் மௌலானா என்பவர் தனது தனிப்பட்ட அரசியல்...
உள்நாடு

சனல் 4 ஊடகம் உண்மையை வெளிப்படுத்துமா – ரொஹான் குணரத்ன!

(UTV | கொழும்பு) – சனல் 4 வீடியோவில் பேசியது போலிச் செய்தியை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கலாம் என தேசிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான நிபுணரும் ஈஸ்டர் தாக்குதல் குறித்து பல...
உள்நாடு

உயர்தரப் பரீட்சை தொடர்பாக கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ள தீர்மானம்!

(UTV | கொழும்பு) – உயர்தரப் பரீட்சை(2023) ஒத்திவைக்கப்படுவதனால் சாதாரணதரப் பரீட்சைகள் மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடத்திட்டத்தின் நிறைவு பாதிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன் காரணமாக...
உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது!

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால், பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சுதந்திர தினத்தன்று, யாழ்ப்பாணத்தில்...
உள்நாடு

பரிசோதனை நிபுணர்கள் இன்மையால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நெருக்கடி!

(UTV | கொழும்பு) – கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் ‘பெட் ஸ்கேன்’ (PET) பரிசோதனைகள் இன்னும் இரண்டு வாரங்களின் பின்னர் இடைநிறுத்தப்படும் என அரசாங்க மரபியல் விஞ்ஞான தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் சானக...