Month : September 2023

உள்நாடுவிளையாட்டு

உலகக் கிண்ண போட்டிக்கு தசுன் ஷனக தலைமை தாங்குவார்!

(UTV | கொழும்பு) – 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணிக்கு தசுன் ஷனக தலைமை தாங்குவார் என இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார். மேலும், கிரிக்கெட்...
உள்நாடுவணிகம்

வரிக் கொள்கைக்கு எதிராக IMF பிரதிநிதிகளிடம் மனு – தொழில் வல்லுநர்களின் ஒன்றியம்.

(UTV | கொழும்பு) – சம்பாதிக்கும் போது செலுத்தப்படும் வரிக் கொள்கையை திருத்தியமைக்க வேண்டும் என கோரி தொழில் வல்லுநர்களின் ஒன்றியம் இன்று சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை அலுவலகத்திற்கு மனுவொன்றை ஒன்றை சமர்ப்பித்துள்ளது....
உள்நாடு

22 ஆம் திகதி பாரிய போராட்டம் – சுகாதாரப் பணியாளர்கள் திட்டம்.

(UTV | கொழும்பு) – திருகோணமலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி சுகாதார பணியாளர்கள், கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியத்துறையில் காணப்படும் குறைபாடுகள் நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே...
உள்நாடு

சாய்ந்தமருது கடல் அரிப்புக்கு உடனடி தீர்வு – கரையோரம் பேணல் திணைக்களம்.

(UTV | கொழும்பு) – சாய்ந்தமருது கடல் அரிப்பு தொடர்பாக நகர திட்டமிடல் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் கொழும்பில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்கள...
உள்நாடு

பதுளை பொது வைத்தியசாலையில் 770 பேர் மாரடைப்பினால் உயிரிழப்பு!

(UTV | கொழும்பு) – பதுளை பொது வைத்தியசாலையில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட 1883 பிரேத பரிசோதனைகளில் 770 பேர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எஞ்சியோகிராம் இயந்திரம் இல்லாத...
உள்நாடுவிளையாட்டு

தசுன் ஷானக்க நீக்கம் – புதிய தலைவர் இன்று நியமிப்பு!

(UTV | கொழும்பு) – இலங்கை ஒருநாள் மற்றும் T20 அணிகளின் தலைவராக இருந்த சகலதுறை வீரர் தசுன் ஷானக்கவை எதிர்வரும் ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் இருந்து நீக்க தெரிவுக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான வாகனங்களுக்கு காப்புறுதி இல்லை!

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 28 வாகனங்களுக்கு காப்புறுதி செய்யப்படவில்லை என அண்மைய கணக்காய்வு அறிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ளது. காப்புறுதி செய்யப்படாத 28 வாகனங்களில் 13 வாகனங்கள் அதியுயர் பாதுகாப்பு...
உள்நாடு

அறிவிக்காமல் ஜனாதிபதியுடன் பயணம் செய்த எம்.பிக்கள்!

(UTV | கொழும்பு) – இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது அமெரிக்க விஜயத்தின் போது மேற்கொண்ட முக்கிய நிகழ்வுகளில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் படம்பிடிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு விஜயத்தில் ஜனாதிபதியுடன் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள்...
உள்நாடு

டிசம்பருக்குள் காணிகள் விடுவிக்கப்படும் – பவித்திரா வன்னியராச்சி.

(UTV | கொழும்பு) – மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தொடர்களில் எடுக்கப்படும் முடிவுகள் நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார். வனப் பாதுகாப்பு கட்டளைச்...
உள்நாடுவணிகம்

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

(UTV | கொழும்பு) – லங்கா சதொச நிறுவனம் பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் பின்வரும் பொருட்களை குறைந்த லிலையில்...