வுஹான் ஆய்வுகூடத்திலிருந்து கொவிட்19 கசிந்தது என்பதை நிராகரிப்பதற்காக சி ஐ ஏ இலஞ்சம்!
(UTV | கொழும்பு) – கொவிட்19 வைரஸ் ஆனது, சீனாவின் வுஹான் நகரிலுள்ள ஆய்வுகூடத்திலிருந்து கசிந்தது அல்ல எனக் கூறுவதற்காக தனது சொந்த ஆய்வாளர்களுக்கு அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகவரகம் (சி.ஐ.ஏ.)’இலஞ்சம்’ வழங்கியதாக சி.ஐ.ஏ.யின்...