Month : September 2023

உள்நாடுவிளையாட்டு

2024 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெறும் பிரபல கிரிக்கெட் தொடர்!

(UTV | கொழும்பு) – 2024ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள இளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. போட்டிகள் 2024 ஜனவரி 13 முதல் பிப்ரவரி...
உள்நாடு

சிவாஜிலிங்கத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை!

(UTV | கொழும்பு) – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 1987ஆம் ஆண்டு 5 அம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தின் போது...
உலகம்

நியூசிலாந்தில் அவசர நிலை பிரகடனம்!

(UTV | கொழும்பு) – நியூசிலாந்தின் சுற்றுலா மையமான குயின்ஸ்டவுனில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக இந்த திடீர்...
உள்நாடு

நீதி கோரி ஐநாவை நாடிய உறவுகள்!

(UTV | கொழும்பு) – காணாமல் போனவர்களின் உறவினர்கள் நேற்று கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். 2008, 2009 க்கு இடையில் 11 இளைஞர்கள்...
உள்நாடு

நாட்டை துரிதப்படுத்தும் வேலைத்திட்டம் வெகு விரைவில் அறிமுகம்!

(UTV | கொழும்பு) – தேசிய தகவல் தொழில்நுட்ப மற்றும் வர்த்தக முகாமைத்துவ வாரத்தின் (National IT and BPM Week) ஆரம்ப நிகழ்வு 2023 ஒக்டோபர் 11,12 மற்றும் 13 ஆம் திகதிகளில்...
உள்நாடு

சுகாதார உத்தியோகத்தர்கள் பணி பகிஷ்கரிப்பில்!

(UTV | கொழும்பு) – வைத்தியசாலையில் நிலவிவரும் ஆளனி மற்றும் மருந்துகள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரி திருகோணமலை பொது வைத்தியசாலை சுகாதார உத்தியோகத்தர்கள் இன்று . பகல்  அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். திருகோணமலை வைத்தியசாலையில்...
உள்நாடு

அசாத் மௌலானா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்!

(UTV | கொழும்பு) – 2005 மற்றும் 2015க்கு இடையில் நடந்த பல அரசியல் கொலைகள் மற்றும் கடத்தல்கள் பற்றிய விரிவான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக ஹன்சீர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...
உள்நாடு

பால் மாவுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு!

(UTV | கொழும்பு) – இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான துறைமுகம் மற்றும் விமான சேவை வரியை 10 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வரி அதிகரிப்பு இன்று முதல் அமுலுக்கு வரும் என...
சினிமா

நானும் இறந்துவிட்டேன் – விஜய் ஆண்டனியின் உருக்கம்.

(UTV | கொழும்பு) – இசையமைப்பாளரும், நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான விஜய் ஆண்டனி மகள் இறந்த பிறகு முதல் முறையாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். விஜய் ஆண்டனியின் மகள் மீரா செப்டெம்பர் 19 ஆம் திகதி...