Month : September 2023

உள்நாடு

வாகன வருமான உத்தரவுப் பத்திர விநியோகம் இடைநிறுத்தம்!

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் வழங்கும் கணனி முறைமையின் புதுப்பிப்பு காரணமாக அந்த நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. போக்குவரத்து...
உள்நாடு

தாதியர்கள் நாளை பாரிய கவனயீர்ப்பு போராட்டம்!

(UTV | கொழும்பு) – சுகாதார அமைச்சுக்கு முன்பாக நாளை கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. தாதியர்களின் யாப்பில் இரகசியமாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராகவே இந்த...
உள்நாடு

இந்தியாவில் நீக்கப்பட்ட ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு!

(UTV | கொழும்பு) – சுமார் 20 இயந்திரங்களை இலங்கைக்கு வழங்க இந்தியா இணக்கம் வௌியிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மின்சார ரயில்களை இயக்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பாவனையில் இருந்து...
உள்நாடு

இலங்கை கௌரவத்தை பாதுகாப்பதற்கு எப்போதும் ஆதரவளிக்கும் – சீன தூதுவர்.

(UTV | கொழும்பு) – சர்வதேச பிராந்திய உள்நாட்டு நிலைமைகள் எவ்வாறு மாற்றமடைந்தாலும் சீனா இலங்கை ஒத்துழைப்பு அனைத்து துறைகளிலும் வலுப்பெற்றுள்ளது என தெரிவித்துள்ள இலங்கைக்கான சீன தூதுவர் ஹீ சென் ஹொங் இலங்கை...
உள்நாடு

கடத்தப்பட்ட சாரதி பொலிஸாரிடம் தஞ்சம்!

(UTV | கொழும்பு) – பயணித்துக் கொண்டிருந்த பேருந்தை மறித்து குழுவொன்றினால் கடத்தப்பட்டிருந்த பயணி அவர்களிடம் இருந்து தப்பித்து கம்பளை பொலிஸாரிடம் நேற்று இரவு தஞ்சமடைந்துள்ளார். பழங்கால வாள் ஒன்று குறித்து விசாரிப்பதற்காக குறித்த...
உள்நாடு

நிகழ்ச்சி பிடிக்காவிட்டால் திட்டுங்கள் – சந்தோஸ் நாராயணன்.

(UTV | கொழும்பு) – பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணன் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்று  மாலை ஊடக சந்திப்பொன்றை நடத்தி யாழ்ப்பாணத்தில் நடாத்தவுள்ள இசை நிகழ்ச்சி தொடர்பாகவும் இலங்கையில் மேற்கொள்ளவுள்ள...
உள்நாடு

சிங்கள பாடசாலைக்கு அருகில் தமிழ் பாடசாலை : மனோ கணேசன் கண்டனம்.

(UTV | கொழும்பு) – கொழும்பு கல்வி வலயத்தில் மாணவர் தொகை குறைந்த சிங்கள பாடசாலைகளை அருகாமை தமிழ் பாடசாலைகளுடன் இணைக்கும் முயற்சியை, “தேசிய நல்லிணக்கம்” என்ற பெயரில் சிலர் முன்னெடுக்க முயல்கிறார்கள். உண்மையான...
விளையாட்டு

மகளிருக்கான ஆசிய கிரிக்கெட் போட்டியில் – இலங்கைக்கு வௌ்ளிப்பதக்கம்.

(UTV | கொழும்பு) – ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிருக்கான இறுதி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்று தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய...
உள்நாடு

சர்வதேச விசாரணை தொடர்பில் பேராயர் மல்கம் ரஞ்சித்தின் திடீர் முடிவு!

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்திற்கு சர்வதேச விசாரணை தேவையில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். தாக்குதல் தொடர்பாக அரசியல் செல்வாக்கு இல்லாமல் வெளிப்படையான...
உள்நாடு

சமுர்த்தி வங்கிகளில் ஊழல் மோசடி – கணக்காய்வு அறிக்கையில் அம்பலம்.

(UTV | கொழும்பு) – தேசிய கணக்காய்வு அலுவலகம் செப்டம்பர் 18 ஆம் திகதி வெளியிட்ட புதிய கணக்காய்வு அறிக்கையின்படி, சமுர்த்தி வங்கிகள் மற்றும் சங்கங்களை கொண்ட 2,000 சங்கங்களில் நடந்ததாகக் கூறப்படும் 107...