அஹிம்சாவழிப் போராட்டத்திற்கு தயாராகுங்கள் – சாணக்கியன்.
(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 7 ஆம் திகதி மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவரின் விஜயத்தின்போது பாரிய அஹிம்சாவழிப் போராட்டம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தமிழரசுக் கட்சி...