Month : September 2023

உள்நாடு

திருகோணமலையில் நல்வழிப்படுத்தல் விழிப்புணர்வு செயலமர்வு!

(UTV | கொழும்பு) – திருகோணமலை,தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் கட்டளையாளர்களுக்கான நல்வழிப்படுத்தல் விழிப்புணர்வு செயலமர்வொன்று பிரதேச செமலக மண்டபத்தில் இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற குறித்த...
உள்நாடு

மட்டக்களப்பிலும் செயலிழந்த புற்றுநோய் சிகிச்சை இயந்திரம்!

(UTV | கொழும்பு) – மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள லீனியர் முடுக்கி இயந்திரமும் செயலிழந்துள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த இயந்திரம் கடந்த ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி...
உள்நாடு

நிதி வலயமாக மாறும் கொழும்பு துறைமுக நகரம்!

(UTV | கொழும்பு) – கடல்சார் நடவடிக்கைகள் தொடர்பில் தேவையான சட்ட ஏற்பாடுகளுடன் கொழும்பு துறைமுக நகரத்தை ‘நிதி வலயமாக’ மாற்றும் வகையில் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்....
உள்நாடு

ஒரு மில்லியனை எட்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை!

(UTV | கொழும்பு) – இன்று இலங்கை வந்த ரஷ்ய தம்பதியுடன், 2023ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டியுள்ளது. இந்த தம்பதியினர் ஓமன் ஏயார்லைன்ஸ் விமானம் ஊடாக...
உள்நாடு

INFOTEL தகவல் தொழில்நுட்ப கண்காட்சி நவம்பர் – BMICH இல்.

(UTV | கொழும்பு) – ‘INFOTEL தகவல் தொழில்நுட்ப கண்காட்சி’ நவம்பர் 03 முதல் 05 வரை BMICH இல் நடைபெறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நவீன இலங்கையை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துடன்...
உள்நாடுவணிகம்

கட்டாரில் உடனடி வேலை வாய்ப்புக்கள் – இவ்வாரம் நேர்முக தெரிவு

(UTV | கொழும்பு) – கட்டார் நாட்டில் சில முக்கிய தொழில்வாய்ப்புக்கான வேலைவாய்ப்புகளுக்கு ஆட்கலை சேர்க்கும் நேர்முகத்தேர்வு எதிர்வரும் 28,29,30ஆம் திகதிகளில் கொழும்பு, நிப்போன் ஹொட்டலில் இடம்பெறவுள்ளது. தொடர்புகளுக்கு: 0112689979,  0777931777,  0777694777 (Nihaj...
உள்நாடு

வயிற்றில் ஆணியுடன் நாட்டுக்கு, திரும்பி வந்த பெண்!

(UTV | கொழும்பு) – சவூதி அரேபியாவில் இலங்கையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயொருவரை ஆணி விழுங்க வைத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அத தெரண...
உள்நாடு

மஹிந்தவை கை பிடித்து, அழைத்துச் சென்ற சவுதி தூதுவர்!

(UTV | கொழும்பு) – சவுதி அரேபியாவின் தேசிய தின நிகழ்வுகள் கொழும்பில் இடம்பெற்றது.இதில் முன்னாள் அதிபர் மஹிந்தவும் பங்கேற்றார். நீண்ட நாட்களின்ப பின்னர் மஹிந்த பொது நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்தார். குறித்து நிகழ்வில் பாராளுமன்ற...
உள்நாடு

யாழில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி!

(UTV | கொழும்பு) – யாழில் இன்று இடம்பெற்று வரும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை குழப்பம் ஏற்படுத்தும் விதமாக பொலிஸார் செயற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வின் இறுதி...
உள்நாடு

பூஜா பூமி என்ற பெயரில் நில ஆக்கிரமிப்பை கண்டிக்கிறோம் – ஸ்ரீ பிரசாத்.

(UTV | கொழும்பு) – திருகோணமலை புல்மோட்டை பகுதியில் முஸ்லீம் மக்களுக்கு சொந்தமான வயல் நிலங்கள் பௌத்த பிக்குவால் ஆக்கிரமிக்கப்பட்டு அப்பாவி பொதுமக்கள் புத்த பிக்கு தரப்பினரால் தாக்கப்பட்ட சம்பவம் தமிழ், முஸ்லீம், மக்களிடையே...