Month : September 2023

உள்நாடு

ஒரு வாரத்திற்கு முன்பு கொழும்பு சென்று இரு இராஜதந்திரிகளை சந்தித்த நீதிபதி – சரவணராஜா.

(UTV | கொழும்பு) – முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா தான் பதவி விலகுவதாக அறிவிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் கொழும்பிற்குச் சென்ற தனது காரை விற்றதுடன், இரண்டு இராஜதந்திரிகளை சந்தித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது என...
உள்நாடு

நான் நலமாக இருக்கிறேன் – மஹிந்த ராஜபக்ச ஊடகங்களுக்கு கருத்து.

(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திடீரென சுகயீனமுற்ற நிலையில், தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிருந்தன. இந்த நிலையிலேயே தான் நலமாக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி...
உலகம்

வெள்ளத்தில் மிதக்கும் நியூயோர்க் நகரம்!

(UTV | கொழும்பு) – அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இரவு முழுவதும் இடைவிடாமல் கடும் மழை பெய்து வருகின்றது. விமான நிலையம் மற்றும் ரயில் நிலைய சுரங்க பாதைகளை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. நியூயோர்க் நகரில்...
உள்நாடு

குளிரூட்டியிலிருந்து வெளியேறிய புகையால் இருவர் உயிரிழப்பு!

(UTV | கொழும்பு) – குளிரூட்டியிலிருந்து கரும்புகை வெளியேறியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு தாய், மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் அருகே ஏகாம்பரம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அகிலா....
உலகம்

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை!

(UTV | கொழும்பு) – தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து இலங்கைத் தமிழர்களின் நீண்ட கால சட்டத் தீர்வுகள் அடங்கிய இடைக்கால அறிக்கையை அமைச்சரும் இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழுவின் தலைவருமான...
உள்நாடு

ஆபாச வீடியோக்களில் இலங்கையர்கள் காணப்படுவது அதிகரிப்பு!

(UTV | கொழும்பு) – ஆபாச வீடியோக்களில் இலங்கையர்கள் காணப்படுவது அதிகரித்துள்ளது. இலங்கை பிரஜைகளை காண்பிக்கும் வீடியோக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. கட்டணம் செலுத்தி பார்க்கும் ஆபாச தளங்களில் காணப்படும் வீடியோக்களிலும் ஆபாச வீடியோக்களிலும்...
உள்நாடு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு கொள்கையில் கவனம் செலுத்த வேண்டிய காலம் வந்து விட்டது – சஜித் பிரேமதாச.

(UTV | கொழும்பு) – வெளிநாட்டு வேலைவாய்ப்பை மேம்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு முன், சர்வதேச தொழிலாளர் சந்தை குறித்த ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும், தகுதியான புலம்பெயர் தொழிலாளர்களை உருவாக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்க...
உள்நாடு

நீதிபதி விலகல்; ஜனாதிபதி அதிரடி உத்தரவு!

(UTV | கொழும்பு) – குருந்துமலை விவகாரம் உள்ளிட்ட முக்கியமான வழக்குகளை விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றன முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா, தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறி பதவியை இராஜினாமா செய்தமை...
உள்நாடு

கஞ்சாவுடன் கைதான பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 3 பேர்!

(UTV | கொழும்பு) – கஞ்சா போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஒக்கம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். ஒக்கம்பிடிய பிரதேசத்தில்...
உள்நாடு

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் – ஜீவன் தொண்டமான்.

(UTV | கொழும்பு) – சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் நீதிபதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனவே, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய டி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முழுமையான...