வாகன புகையை கண்டால் வாட்ஸாப்ப் பண்ணுங்க !
(UTV | கொழும்பு) – அதிக வாகனப்புகையை வெளியிடும் வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்துள்ளார். போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதற்காக கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...