Month : August 2023

உள்நாடு

வில்பத்து வழக்கு: ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான தீர்ப்புக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு!

(UTV | கொழும்பு) – வில்பத்து பிரதேசத்தில் சட்டவிரோதமாக காடுகள் அழிக்கப்பட்டு வெறுமையான பிரதேசங்களில் மீண்டும் மரங்களை நடுவதற்கு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை அமுல்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

5,450 பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலில் இணைத்துக் கொள்ள அங்கீகாரம் – கல்வியமைச்சர்

(UTV | கொழும்பு) – 5,450 பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பதுளை மாவட்டத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான அதிபர்களுக்கு...
உள்நாடுசூடான செய்திகள் 1

பொத்துவில் விகாரை பிக்குவை தாக்கிய சம்பவம்: 8 பேர் கைது

(UTV | கொழும்பு) – பொத்துவில் முஹுது மகா விஹாரையின் காட்டுப் பகுதியில் உள்ள பாறைக் குகை ஒன்றில்  தியானம் செய்து கொண்டிருந்த  குறித்த விஹாரையில்  வசித்து வரும்  பிக்கு ஒருவரைத் தாக்கி 57,000...
உள்நாடுசூடான செய்திகள் 1

முஸ்லிம், கிறிஸ்தவ மன்னர்களின் மத வெறி போல் சரத் வீரசேகர- சச்சிதானந்தம்

(UTV | கொழும்பு) – இறுதிப் போரில் படைத்தளபதியாக இருந்து அமெரிக்கா சென்ற சரத் வீரசேகரா, தற்போது இலங்கை சிங்கள புத்த நாடு என்கிறார் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தம் தெரிவித்தார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

மீண்டும் இலங்கை இருளில் மூழ்கும் அபாயம்- எச்சரிக்கை விடுத்த மின்சார சபை

(UTV | கொழும்பு) – விரைவில் மீண்டும் நாடு முழுவதும் மின்வெட்டை அறிவிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையின் கடுமையான...
உள்நாடுசூடான செய்திகள் 1

தமிழ் தேசிய கீதமும் தவறு : 13தேவையற்றது- SLPP MP

(UTV | கொழும்பு) – தேசிய கீதத்தை திரிபுபடுத்தி பாடுவது தண்டனைக்குரிய தவறாகும். தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைப்பதும் தவறு. புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் 13 ஆவது அரசியலமைப்பு தேவையற்றதாகும் என ஸ்ரீ...
உள்நாடுசூடான செய்திகள் 1

ரணிலை நேரில் சந்தித்து, இறுதி தீர்வு கட்டப்போகும் சம்மந்தன்!

(UTV | கொழும்பு) – இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விவகாரத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேரடியாகச் சந்தித்து பேசி முடிவுகட்டத் தீர்மானித்துள்ளதாகத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மேலும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு...
உள்நாடு

LPLயில் தேசிய கீதத்தை பிழையாக பாடிய, பாடகி மீதான விசாரணை ஆரம்பம்!

(UTV | கொழும்பு) – தேசிய கீதத்தை திரிபுப்படுத்தி பாடிய குற்றச்சாட்டு தொடர்பில் பிரபல பாடகி ஓமாரா சிங்கவன்சவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கமைய ஓமாரா சிங்கவன்சவிடம் இன்றைய தினம்(02.08.2023) விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
உள்நாடுசூடான செய்திகள் 1

ஹம்தியின் மரணம் : மருத்துவரை சுகாதார அமைச்சின் கீழ் பணிக்கு அமர்த்தவில்லை

(UTV | கொழும்பு) – கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் மூன்று வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத்தியருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர்...