Month : August 2023

உள்நாடு

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று அதிகரிக்கப்பட மாட்டாது!

(UTV | கொழும்பு) – லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று (04.08.2023) அதிகரிக்கப்பட மாட்டாது என சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இந்த விடயத்தை அறிவித்துள்ளார். உலக சந்தையில் சமையல்...
உள்நாடுசூடான செய்திகள் 1

உம்ராவுக்கான பாஸ்போட் எடுக்கச்சென்ற 4பேர் விபத்தில் பலி!

(UTV | கொழும்பு) – தம்புத்தேகம பகுதியில் இடம் பெற்ற விபத்தில் கஹடகஸ்திகிலிய SAM கொமினிகேசன் உரிமையாளர் அப்துல் ஹக் மெளலானா ,  (கஹடகஸ்திகிலிய தேசிய பாடசாலை அதிபர் ஸஹாப்தீன் ஆசிரியரின் சகோதரர் ) மற்றும்...
வகைப்படுத்தப்படாத

நசீர் அஹமட்டிடம் 25 கோடி கோரினார் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்!

(UTV | கொழும்பு) – கடந்த பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் டெலிபோன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பின்னர் அமைச்சுப் பதவிப் பெற்று மொட்டுக் கட்சிக்குத் தாவிய...
உள்நாடுசூடான செய்திகள் 1

நீர்க்கட்டணம் உயர்வு – முழு விபரம் இணைப்பு

(UTV | கொழும்பு) – நீர்க்கட்டண அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, 0 முதல் 5 வரையான அலகொன்று 60 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் மாதாந்த கட்டணமாக 300 ரூபா அறிவிடப்படவுள்ளது. அத்துடன்,...
உலகம்உள்நாடு

குர்-ஆனை பாவிப்பது தொடர்பில் அரசு கொண்டுவரும் புதிய சட்டம்!

(UTV | கொழும்பு) – ஆா்ப்பாட்டங்களின்போது முஸ்லிம்களின் புனித நூலான திருக் குரானை அவமதிப்பதை தங்கள் நாட்டில் தடை செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக டென்மாா்க் வெளியுறவுத் துறை அமைச்சா் லாா்ஸ் ரஸ்முஸென் கூறியுள்ளாா்....
உள்நாடுசூடான செய்திகள் 1

ஹரீன், மனுஷ மீண்டும் UNPக்குள்….!

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று (02) நடைபெற்றபோது மனுஷ நாணயக்கார மற்றும் ஹரீன் பெர்னாண்டோ ஆகியோரை மீண்டும் கட்சிப் பதவிகளில்  அமர்த்துவதற்கு தீர்மானித்ததாக ஐக்கிய தேசிய...
உள்நாடு

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு? வெள்ளிக்கிழமை அறிவிப்பு

(UTV | கொழும்பு) – சமையல் எரிவாயு புதிய விலை தொடர்பான அறிவித்தல் வெள்ளிக்கிழமை (04) வெளியிடப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் ஒரு  மெற்றிக் தொன் எரிவாயுவின் விலை...
உள்நாடு

மாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம்: நிந்தவூர் பாடசாலையில் சம்பவம்!

(UTV | கொழும்பு) – பாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் தலைமைறைவாகியுள்ளார். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் உள்ள பிரபல...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொழும்பு பாயிஸ் காலமானார்!

(UTV | கொழும்பு) –   முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் அதிகார பீட உறுப்பினருமான பாயிஸ் சற்றுமுன் கொழும்பு வைத்தியசாலையில் வைத்து காலமானார். BE...
உள்நாடுசூடான செய்திகள் 1

சுகாதாரத்துறைக்கு அதிரடி சட்டங்களை விதித்து ஜனாதிபதி உத்தரவு!

(UTV | கொழும்பு) – மக்களின் நல்வாழ்வை பாதுகாக்கும் வகையில் புதிய மருத்துவ சட்டமூலத்தை ஆறு மாதங்களுக்குள் தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி, தற்போதுள்ள மருத்துவக் கட்டளைச் சட்டத்தில்...