Month : August 2023

உள்நாடுசூடான செய்திகள் 1

மின்சார தடை இல்லை : உறுதி செய்யும் அமைச்சர் காஞ்சன

(UTV | கொழும்பு) – இலங்கை மின்சார சபை தடையில்லா மின்சார விநியோகத்தை உறுதி செய்வதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றில் அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.  24...
உள்நாடுசூடான செய்திகள் 1

மலையக கட்சிளுக்கும் ஜனாதிபதி ரணிலுக்குமிடையிலான சந்திப்பு ஒத்திவைப்பு!

(UTV | கொழும்பு) – நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய வம்சாவளி மலையக கட்சிளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பை நடத்த, ஜனாதிபதி செயலகம் விடுத்த அழைப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கலந்தாலோசனையின் பின்னர், குறித்த சந்திப்பு...
உள்நாடு

ஆணுறுப்பை வட்ஸ்ப் ஊடாக அனுப்பிய சமூர்த்தி உத்தியோகத்தர் அதிரடியாக கைது- சாய்ந்தமருதுவில் சம்பவம்

(UTV | கொழும்பு) – ஆணுறுப்பை வட்அப்ஸ் செயலியின் ஊடாக குடும்ப பெண்ணிற்கு காட்டி தையல் மெசின் உட்பட சலுகைகள் பல தருவதாக கூறி பாலியல் தொந்தரவு மேற்கொண்ட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை சாய்ந்தமருது...
உள்நாடுசூடான செய்திகள் 1

நிந்தவூர் பாடசாலை மாணவர் துஷ்பிரயோகம் – ஆசிரியர் பொலிஸில் சரண்

(UTV | கொழும்பு) – அரச   பாடசாலை ஒன்றில் மாணவன்   துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியர்   நிந்தவூர்  பொலிஸில் சரணடைந்துள்ளார்.   தலைமறைவாகி இருந்த சந்தேக...
உள்நாடுசூடான செய்திகள் 1

மலையக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்திக்க ரணில் இணக்கம்- ஜீவன்

(UTV | கொழும்பு) –   அனைத்து மலையக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒரே தடவையில் சந்தித்து பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான...
உள்நாடுசூடான செய்திகள் 1

13ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கி விடுவதே சிறந்த வழி – விமல்

(UTV | கொழும்பு) – அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கி விடுவதே சிறந்த வழி என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தல் செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும்- மஹிந்த தேசப்பிரிய

(UTV | கொழும்பு) – ஒத்திவைக்கப்பட்டுள்ள இரண்டு தேர்தல்களில் ஒன்று செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என நம்புவதாக முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாகாண சபைகள்...
உள்நாடு

பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக சமல்? ஆரம்பிக்கும் முறுகல்

(UTV | கொழும்பு) – 2024ஆம் ஆண்டு முதல் காலாண்டில்  ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஆளும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் கருத்து முரண்பாடுகள்...
உள்நாடுசூடான செய்திகள் 1

இனி தவணைப் பரீட்சைகள் வருடத்திற்கு ஒருமுறை மாத்திரமே- கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

(UTV | கொழும்பு) – இலங்கையில் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு முதல் அனைத்து பாடசாலைகளிலும் தவணைப் பரீட்சைகளை வருடத்திற்கு ஒருமுறை மாத்திரம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த தீர்மானத்தை...
உள்நாடு

நாமல் குமாரவின் தொலைபேசி, பணம் கொள்ளை: உரியவர்கள் கைது

(UTV | கொழும்பு) – ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தலைவர் நாமல் குமாரவை தாக்கி அவரிடமிருந்து 60,000 ரூபா மற்றும் கையடக்கத் தொலைபேசியை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் தந்தை மற்றும் மகன் இருவரும் சந்தேகத்தின் பேரில்...