Month : August 2023

உள்நாடுசூடான செய்திகள் 1

ஏமாந்துவிடாதீர்கள்! – இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு எச்சரிக்கை!

(UTV | கொழும்பு) – ஏமாந்துவிடாதீர்கள்! பாடுபட்டு உழைத்த உங்களது பணத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள்! – இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு! பிரமிட் திட்டங்கள் இலங்கையில் சட்ட விரோதமானவை என்றும் பிரமிட் திட்டங்களில் பங்கேற்றல்...
உள்நாடு

நீதி கோரி வடகிழக்கில் – மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

(UTV | கொழும்பு) – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி புதன்கிழமை (09.08.2023) மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. கடந்த யுத்த காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கு, கிழக்கில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

SMS அனுப்பும் பசில் ராஜபக்ஷ!

(UTV | கொழும்பு) – கட்சியை பொறுப்பேற்று தலைமைத்துவ செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவால் புதிய கூட்டணிக்கு ஆதரவளிக்கும் எம்.பி.க்களுக்கு செய்திகள் அனுப்பப்பட்டு வருவதாக அந்த குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும்...
உள்நாடு

கணனி கல்விக்காக விசேட நிகழ்ச்சி – அறிமுகப்படுத்திய அரசு

(UTV | கொழும்பு) – பாடசாலைகளில் உயர்தரம் மற்றும் சாதாரண தரக் கல்வியைக் கற்று விலகிய மாணவர்களுக்கும் மற்றும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு தகவல் தொழில் நுட்பம் IT (கணனி) அறிவைப் புகட்டுவதுக்கு விசேட நிகழ்ச்சித்...
உள்நாடு

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவிக்கான அனைத்து ஏற்பாடுகள் பூர்த்தி!

(UTV | கொழும்பு) – மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா தொடர்பாகவும் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயும் 2 ஆவது கூட்டம் இன்றைய தினம் 9 ஆம் திகதி காலை 11 மணியளவில்...
உள்நாடு

கல்முனை சிவில் மேன்முறையீட்டு நீதிபதியாக புதிதாக கடமையேற்ற – பிரபாகரன்!

(UTV | கொழும்பு) – கல்முனை சிவில் மேன்முறையீட்டு நீதிபதியாக புதிதாக கடமையேற்ற ரி.ஜே. பிரபாகரனை வரவேற்கும் வைபவம் இன்று கல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் சிவில் மேல்முறையீட்டு நீதிமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. அம்பாறை...
உலகம்உள்நாடுவணிகம்

மீண்டும் அதிகரிக்கும் ரூபாவின் பெறுமதி – டொலரின் பெறுமதியில் மாற்றம்!

(UTV | கொழும்பு) – இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (09.08.2023)அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பைக்காட்டியுள்ளது.மக்கள் வங்கியின் கூற்றுப்படி,நேற்றுடன் ஒப்பிடுகையில் 313. 37 ரூபாவாக இருந்த அமெரிக்க...
உள்நாடுசூடான செய்திகள் 1

தப்பியோடியவர்களுக்கு நாட்டின் பொருளாதாரம் பற்றி பேச உரிமை இல்லை – நிதி இராஜாங்க அமைச்சர்!

(UTV | கொழும்பு) – கடந்த கால ஆட்சியில் நடந்ததை விடுத்து தற்போதைய ஆட்சியில் ஏதாவது குறைபாடுகளை சுட்டிக்காட்டினால் அது தொடர்பில் கவனம் செலுத்த நாம் தயார். மாறாக பொறுப்பற்று, சவால்களுக்கு முகம் கொடுக்க...
உள்நாடு

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்ட விவகாரம் : உலமா சபையுடன் கைகோர்க்கும் முஸ்லிம் கவுன்ஸில்

(UTV | கொழும்பு) – 2023.08.08 ஆம் திகதி முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்திருத்தம் குறித்து சமூகத்தில் புரிதலையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் சிறீலங்கா முஸ்லிம் கவுன்ஸில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

சம்பந்தன் – கிழக்கு ஆளுநர் சந்திப்பு

(UTV | கொழும்பு) – கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான...