Month : August 2023

உள்நாடு

போலி கடவுச்சீட்டால் சிக்கிய சவூதி அரேபிய ஆசிரியர்!

(UTV | கொழும்பு) – போலி கனேடிய கடவுச்சீட்டில் இலங்கைக்குள் நுழைந்து இங்கிலாந்துக்கு தப்பிச் செல்ல முயற்சித்த சாடியன் பிரஜையான ஆசிரியர் ஒருவர் , கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் குடிவரவு அதிகாரிகளால்...
உள்நாடு

கடும் நெருக்கடியிலும் தடையின்றி மின்சாரத்தை வழங்க நடவடிக்கை – இலங்கை மின்சார சபை!

(UTV | கொழும்பு) – நாட்டில் வறட்சியான காலநிலை நிலவுகின்ற போதிலும் தடையின்றி தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.தொடர் மின்சாரத்தை வழங்குவதற்கு ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட...
உள்நாடு

விண்கல் மழையை காண இலங்கையர்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம்!

(UTV | கொழும்பு) –   விண்கல் மழையை காண இலங்கையர்களுக்கு ஓர் அறிய சந்தர்ப்பம் இந்த நாட்களில் கண்கவர் விண்கல் மழையை காண முடியும் என வானியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.நேற்று முதல்...
உள்நாடு

தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணியின் புதிய நிர்வாகத்தெரிவு!

(UTV | கொழும்பு) – தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணியின் புதிய நிர்வாகத்தெரிவு  இன்றைய தினம் இடம்பெற்றது. தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணி புதிய நிர்வாகத்தெரிவு இன்றைய தினம்...
உள்நாடு

USF ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு.

(UTV | கொழும்பு) – USF ஸ்ரீலங்கா அமைப்பினால் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு இளைஞர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் அமைப்பின் ஸ்தாபக தலைவருமான அ.கபூர் அன்வரின் நெறிப்படுத்தலில் அமைப்பின் தவிசாளர் ஏ.எம். சஹானின்...
உள்நாடு

மலையகம் – 200 நடைபயணம் மாத்தளையில் நிறைவு – கொண்டாடிய மக்கள்.

(UTV | கொழும்பு) – தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரையான மலையகம் -200 நடைப்பயணம் நேற்று மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நிறைவுபெற்றது.இதன்போது குறித்த நடைபயணத்தில் ஆரம்பம் முதல் கலந்துகொண்ட அனைவரும் பொன்னாடை போர்த்தி...
உள்நாடு

சாணக்கியன் பசுத்தோல் போர்த்திய புலி – ஹரீஸ் கண்டனம்!

(UTV | கொழும்பு) – கிழக்கு மாகாண, மட்டக்களப்பு மாவட்டத்தில் பூர்வீக முஸ்லிம் கிராமங்களையும் குடியிருப்புக்களையும் கொண்டு வாழும் முஸ்லிங்கள் அவர்களின் விகிதாரசத்திற்கேற்ப மட்டக்களப்பு மாவட்டத்தில் காணிகள் இல்லாமல் வாழ்ந்து வருவது இந்த நாட்டிலுள்ள...
உள்நாடு

10 ஆம் தரத்தில் நடைபெறப்போகும் கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை!

(UTV | கொழும்பு) – கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையை 10 ஆம் தரத்தில் நடத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.கொழும்பில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய...
உள்நாடு

குறித்த சில வாகனங்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடு தளர்த்தப்படுகிறது!

(UTV | கொழும்பு) – பொதுப் போக்குவரத்து சேவைகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்து சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் தெரிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடுகள் இந்த வாரத்துக்குள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர்...
உள்நாடு

எரிபொருள் பௌசரும் – காரும் விபத்து – ஐவர் காயம்!

(UTV | கொழும்பு) – எரிபொருள் ஏற்றிச்சென்ற பௌசரும், காரொன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த ஐவர் படுகாயமடைந்துள்ளனர் என்று திம்புள்ள – பத்தன பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்தவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...