Month : August 2023

அரசியல்உள்நாடு

“மக்களுக்குச் சொந்தமான நிலங்களை கையகப்படுத்தும் வனஜீவராசிகள் திணைக்களம் “- ரிஷாட் பதியுதீன்

(UTV | கொழும்பு) –  மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வனஜீவராசிகள் திணைக்களமானதுகையகப்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த சனிக்கிழமை மன்னார், முசலி தேசிய பாடசாலை கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற...
உள்நாடு

தேசிய அடையாள அட்டை தொடர்பான புதிய அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  பிறப்புச் சான்றிதழ் இன்றி தேசிய அடையாள அட்டையைப் பெற முடியாதவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான முழுமையான விசாரணை – டிரான்

(UTV | கொழும்பு) – பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் அரசாங்கம் இடமளிக்காது என்றும் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் நாட்டில் பாதாள உலக செயற்பாடுகளை நிறுத்துவதற்கு...
உள்நாடு

விகாரையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க ஆளுநர் மறுப்பு

(UTV | கொழும்பு) –  திருகோணமலை- நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரைக்கான எந்த ஒரு கட்டுமானப்பணிகளும் பிரதேச சபையின் அனுமதியின்றி முன்னெடுக்க முடியாது என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

முசலி YMMA கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற போட்டியில் ரிஷாட்

(UTV | கொழும்பு) – மன்னார், முசலி YMMA கிளையின் ஏற்பாட்டில், பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற போட்டி நிகழ்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா, சனிக்கிழமை (26) முசலி தேசிய பாடசாலை கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது....
உள்நாடு

மத்திய வங்கியினால் பொது மக்களுக்கு அவசர அறிவிப்பு

(UTV | கொழும்பு) – இணையவழி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. பாடுபட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை இழக்க நேரிடும் என்பதால் இவ்வாறான மோசடிகள் தொடர்பில் அவதானமாக...
உலகம்

எலான் மஸ்க்கை ஆலோசகராக வைத்துக் கொள்ள விரும்பும் விவேக் ராமசாமி

(UTV | கொழும்பு) –   அமெரிக்காவில் 2024-ல் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அக்கட்சி வேட்பாளராக முன்னணியில் உள்ளார். குடியரசு கட்சி சார்பில்...
வகைப்படுத்தப்படாத

குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

(UTV | கொழும்பு) – மஸ்கெலிய பிரதேச சபைக்கு உற்ப்பட்ட சாமிமலை டீசைட் தோட்டத்தில் அமைக்கப்பட்ட பதினைந்து வீடுகளுக்கு சுத்தமான குடிநீரை பெற்று கொடுப்பதற்க்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (27) காலை 10.00...
உலகம்

பிரான்சில் ஹபாயா அணிய தடை !

(UTV | கொழும்பு) – பிரான்ஸ் நாட்டில் பயிலும் பாடசாலை மாணவர்களுக்கு முஸ்லீம் பெண்கள் அணியும் ஹபாயா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சில காரணங்களின் அடிப்படையில் உடலை முழுமையாக மறைக்கும் வகையில் பாடசாலை...
உள்நாடு

வேலையற்ற இளைஞர்களினூடாக உற்பத்திப்பொருட்களை ஊக்குவிக்கும் நிகழ்வுகள்!

(UTV | கொழும்பு) – பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வலயம் மற்றும் வெளிநாட்டுத் திட்டப்பிரிவு இணைந்து கிராமத்தில் வேலையற்ற இளைஞர்களினூடாக உற்பத்திப் பொருட்களை ஊக்குவிக்கும் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன பிரித்தானியா சைவ...