Month : August 2023

அரசியல்உள்நாடு

25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் – பிரேமநாத் சி. தொலவத்த கருத்து.

(UTV | கொழும்பு) – உள்ளூராட்சி மன்றங்களில் 25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த தெரிவித்தார். இலங்கையில் நீண்டகாலமாக இருந்து வந்த...
உள்நாடு

கல்முனையில் – போஷனை மிகுந்த உணவுகளை சுவையாக தயாரித்து வழங்கும் செயற்றிட்டம் .

(UTV | கொழும்பு) – கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘குறைந்தபட்ச செலவு அதிகபட்ச போசனை’ திட்டத்திற்கு அமைவாக கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் என்.ரமேஸ் தலைமையில்...
உள்நாடு

எதிர்க்கட்சித் தலைவருக்கும் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட சந்திப்பு!

(UTV | கொழும்பு) – எதிர்க்கட்சித் தலைவரின் தலையீட்டின் ஊடாக நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மையாளர்களின் பிரச்சினைகள் உலக வங்கியிடம் முன்வைக்கப்பட்டன. நுண்,சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுள்ள பல...
உள்நாடு

மாகாண கொடியை சீரமைக்க கிழக்கு ஆளுநருக்கு ஹரீஸ் எம்.பி வேண்டுகோள் !

(UTV | கொழும்பு) – கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களின் கலாச்சார விடயங்களை உள்ளடக்கியதாக கிழக்கு மாகாண சபையின் கொடி சீர்செய்ய கோரி முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீ.ல.மு.கா பிரதித்தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி...
உள்நாடு

பாராளுமன்ற பணிப்பெண்கள் பாலியல் விவகாரம் குறித்த விசாரணை ஆரம்பம்.

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற பராமரிப்பு திணைக்களத்தில் உள்ள சில பணிப்பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டமை தொடர்பில் இன்றும் நாளையும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மகளிர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தின் தலைவி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே...
உள்நாடு

மாகாண ஆளுநர்கள் மற்றும் பிரதம செயலாளர்களை ஜனாதிபதி சந்தித்தார்

(UTV | கொழும்பு) – மாகாண சபைகளின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து ஆராய மாகாண ஆளுநர்கள் மற்றும் பிரதம செயலாளர்களை ஜனாதிபதி சந்தித்தார்   உள்ளூராட்சி சபை, மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கம்...
உள்நாடு

காத்தான்குடியில் போதைக்கு எதிராக – பாரிய ஆர்ப்பாட்டம்.

(UTV | கொழும்பு) – காத்தான்குடி வரலாற்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் வீதியில் இறங்கி போதை வஸ்து பாவனைக்கு எதிராகவும் போதைவஸ்து விற்பனையாளர்களுக்கு எதிராகவும் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் சத்திய பிரமாணத்திலும் ஈடுபட்டனர்....
உள்நாடு

ராஜாங்க அமைச்சர் சி. சந்திரகாந்தனின் பிறந்தநாளை முன்னிட்டு – பல சமூக நல திட்டங்கள் முன்னெடுப்பு!

(UTV | கொழும்பு) – கிழக்கு மாகாணத்தின் பிரதான போதனா வைத்தியசாலை திகழும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் ரத்த வங்கியில். தட்டுப்பாட்டினை நீக்கு முகமாகவும் ஒருவர் வழங்கும் ரத்ததானம் ஆனது நான்கு உயிர்களை...
உள்நாடு

இரு முஸ்லிம் மாணவர்களின் மரணம் : அறிக்கை கோருகிறார் வடக்கு ஆளுநர் திருமதி சார்ள்ஸ்.

(UTV | கொழும்பு) – பாடசாலைகளுக்கான வலய மட்ட விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிய பாடசாலை மாணவர்கள் பாதுகாப்பற்ற விவசாயக்கிணற்றில் விழுந்து உயிரிழந்தமை தொடர்பில் உடனடியாக முறையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வடமாகாண ஆளுநர்...
உள்நாடு

மத்திய மாகாண ஆளுநருடன் – ஜீவன் தொண்டமான் கலந்துரையாடல்.

(UTV | கொழும்பு) – மத்திய மாகாணத்தில் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் நகர, கிராம பகுதிகளுக்கு வழங்கப்படும் நீர் இணைப்புகள் குறித்து, நீர்வழங்கல், வடிகாலமைப்பில் உள்ள குறைப்பாடுகள் சம்பந்தமாகவும், சுகாதார பாதுகாப்பான நீரை...