Month : August 2023

உள்நாடுசூடான செய்திகள் 1

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் : இறுதி அறிக்கை புத்திஜீவிகளால் கையளிப்பு

எம்பிக்களின் முன்மொழிவுகளை உறுதி செய்த 27 இஸ்லாமிய அமைப்புக்கள், உலமாக்கள், சட்டத்தரணிகள் (UTV | கொழும்பு) – முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பான இறுதி அறிக்கை  இன்று (23) ஆம் திகதி குறித்த...
உள்நாடு

“ஸ்ரீலங்கன் டொப் 100 விருது” பெற்றார் அஹ்மத் ஸாதிக்!

(UTV | கொழும்பு) –  இளைஞர் பாராளுமன்ற வெளிய விவகார பிரதி அமைச்சர் அஹ்மத் ஸாதிக், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற அஹச நிறுவனத்தின்  2023 ஆண்டுக்கான ஸ்ரீலங்கன் டொப்...
உள்நாடு

ராஜன் ராஜகுமாரியின் மரணம் : உப பொலிஸ் பரிசோதகருக்கு விளக்கமறியல்

(UTV | கொழும்பு) – ராஜன் ராஜகுமாரியின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வெலிக்கடை பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு...
உள்நாடு

வீடு இல்லாத 18 எம்பிக்களுக்கு 1 கோடி நிதி!

(UTV | கொழும்பு) – மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பில் வீடுகள் கிடைக்காத 18 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு கோடியே பதினாறு இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள தணிக்கை...
உலகம்உள்நாடு

ஓமானில் மனித கடத்தல் – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – அதிகளவான சட்டவிரோத குடியேற்றவாசிகள் நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கையர்கள் மனித கடத்தல் காரர்களை நம்பி ஏமாறாமல் , உறுதிப்படுத்தப்பட்ட தொழில் இல்லாமல் ஓமானுக்கு வர வேண்டாம் என எச்சரிக்கை...
உலகம்

நெதர்லாந்து – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்து

(UTV | கொழும்பு) – இலங்கையின் பண்டைய காலத்தில் ஒல்லாந்தர் அரச ஆட்சியின்போது அவர்கள் பரிமாறப்பட்டு விடடுச் சென்ற பொருட்களையும் ஒல்லாந்தர்கள் இலங்கையின் பழைய பொருட்களை இலங்கைக்கு மீள கையளித்தல் சம்பந்தமான பண்டமாற்று வ...
உலகம்

இம்ரான் கானின் சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு!

(UTV | கொழும்பு) – தோஷகானா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இந்த பிணை உத்தரவை வழங்கியுள்ளதாக அந்நாட்டு செய்திகள்...
உள்நாடு

அதிகம் வெப்பம் : குழந்தைகள் மத்தியில் அதிகரித்துவரும் நோய் தாக்கங்கள்

(UTV | கொழும்பு) – இலங்கையில் நிலவிவரும் வெப்பமான சூழ்நிலையின் காரணமாக குழந்தைகளுக்கு தலைவலி, வாந்தி, தூக்கமின்மை, பசியின்மை போன்ற நோய் தாக்கங்கள் அதிகரித்துள்ளதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல...
உள்நாடுசூடான செய்திகள் 1

மாகாணங்களை இணைக்க 3:2 தேவையில்லை என்பது 25வருடங்களாக எம்பியாகவுள்ள ரவூப் ஹக்கீமுக்கு தெரியாதா?

(UTV | கொழும்பு) – இர‌ண்டு மாகாண‌ங்க‌ளை இணைக்க‌ நாடாளும‌ன்றில் மூன்றில் இர‌ண்டு தேவையில்லை, சாதாரண‌ பெரும்பான்மை போதும் என்ப‌து 25 வ‌ருட‌ங்க‌ளாக‌ நாடாளும‌ன்ற‌ எம்.பியாக‌ இருக்கும் ர‌வூப் ஹ‌க்கீமுக்கு தெரியாதா என‌ ஐக்கிய‌...
உள்நாடுவிளையாட்டு

கல்முனை சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் றிஸ்மி மஜீத் வெள்ளி, வெண்கலம் வென்றார்.

(UTV | கொழும்பு) – முதலாவது சர்வதேச மஸ்ஜர்ஸ் தடகள சம்பியன்ஷிப்- 2023 போட்டியின் சர்வதேச சிரேஷ்ட மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி கல்முனை அல் மிஸ்பஹ் மகா வித்தியலய சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர்...