Month : August 2023

உள்நாடு

நாட்டிற்கு ஏற்ப்பட்டுள்ள புதிய சவால்!

(UTV | கொழும்பு) – அரசாங்கம் அறிமுகப் படுத்தியுள்ள விடுமுறைத் திட்டத்தின் கீழ் பெரும் எண்ணிக்கையிலான தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதால் அரச பாடசாலைகளில் பாரிய வெற்றிடங்கள் உருவாகியுள்ளன. இதன் காரணமாக புதிய ஆசிரியர்களை...
உள்நாடுசூடான செய்திகள் 1

பிறப்பு சான்றிதழ் பெற்றுக்கொள்வதில் ஏற்றப்பட்டுள்ள புதிய மாற்றம்!

(UTV | கொழும்பு) – பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 6 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போதுஅந்த விதிமுறைகள் நீக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

வானிலை தொடர்பான இன்றைய அறிவிப்பு!

(UTV | கொழும்பு) – மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் பெய்யக் கூடிய மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என...
உள்நாடு

டக்ளஸ் மற்றும் முன்னாள் முன்னாள் முரளிதரனுக்கு இடையில் சந்திப்பு!

(UTV | கொழும்பு) – கடலுணவுகளை தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கலந்துரையாடினார். இச்சந்திப்பு கடற்றொழில் அமைச்சில்...
உள்நாடு

பாராளுமன்ற பெண் ஊழியர்களின் ஆடையில் மாற்றம்!

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தின் உணவு வழங்கல் மற்றும் வீட்டு பராமரிப்புத் துறையிலுள்ள பெண் ஊழியர்கள் அனைவரும் சேலை அணிந்து பணிக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த துறையின் பெண் ஊழியர்கள்...
உள்நாடு

வைத்தியசாலையில் சிறுவருக்கான இருதய சிகிச்சைகள் நிறுத்தம் – தினேஷ் யாப்பா.

(UTV | கொழும்பு) – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிறுவர் இருதய சிகிச்சைப் பிரிவின் பல சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது. கராப்பிட்டிய வைத்தியசாலையில் இருதய பிரிவின் விசேட வைத்திய நிபுணர்...
உள்நாடு

மலையக மக்கள் விடயத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – பழனி திகாம்பரம்.

(UTV | கொழும்பு) – இரண்டு நூற்றாண்டுகளாக மலையக மக்களுக்கே உரித்தான பிரச்சினைகளுக்கும் மற்றும் தற்போதைய நெருக்கடிகளால் ஏற்பட்டுள்ள நிலைமைகளுக்கும் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களும் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினருமே பொறுப்பு கூறவேண்டும். எதிர்காலத்திலேயேனும் பிரச்சினைகளுக்கு...
உள்நாடு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமாவை சந்தித்தார் 

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப் அவர்களை சற்று முன்னர் சிங்கப்பூரில் சந்தித்தார்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருநாள் விஜயமாக இன்று (21) சிங்கப்பூர் சென்றுள்ளார்...
உள்நாடு

நாளாந்தம் ஒரு கோடி ரூபா நட்டத்தை எதிர்கொள்கிறது – இலங்கை போக்குவரத்து சபை.

(UTV | கொழும்பு) – இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் வருமானத்தை பகிர்ந்துக் கொள்வதால் சபை பாரிய நிதி நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. போக்குவரத்து சபை நாளாந்தம் 1 கோடி ரூபா...
உள்நாடு

கத்தாரின் பிரபல புகைப்பட போட்டியில் இடம்பிடித்த இலங்கை இளைஞர்!

(UTV | கொழும்பு) – கத்தார் சபாரி மால் நடாத்திய மாபெரும் புகைப்பட போட்டியான “FRAMES SEASON 6” இல் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கத்தார் பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் போது...