Month : August 2023

உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் ஒருவர் கைது!

(UTV | கொழும்பு) – இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆடைகளுக்குள் 4 கடவுச்சீட்டுகளை மறைத்து வைத்திருந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வைத்து கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை...
விளையாட்டு

உலக கிண்ணத்தை பெற்றுக்கொடுத்த ஸ்பெயின் அணியின் தலைவிக்கு நேர்ந்த சோகம்!

(UTV | கொழும்பு) – உலககிண்ண இறுதிப்போட்டியில் தனது அணிக்காக கோல் அடித்த ஸ்பெயின் அணியின் தலைவியிடம் அவரது தந்தை உயிரிழந்த தகவல் போட்டி முடிவடைந்த பின்னரே தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இறுதிப்போட்டியில் ஸ்பெயின்...
உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கைக்கு ஒரு வாரத்தில் இரு விமான சேவைகள் ஆரம்பம்!

(UTV | கொழும்பு) – இஸ்ரேலின் அகிரா ஏர்லைன்ஸ் ஒக்டோபர் 31ஆம் திகதி முதல் வாரத்துக்கு இரண்டு முறை இலங்கைக்கு நேரடி விமான சேவையை மேற்கொள்ளவுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ...
உள்நாடுவணிகம்

குறைந்துள்ள டொலரின் பெறுமதி!

(UTV | கொழும்பு) – இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. மக்கள் வங்கியின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் 314.83 ரூபாவாக இருந்த...
உள்நாடு

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

(UTV | கொழும்பு) – நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலை 612,158 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 24 கரட் தங்கம் ஒரு...
உள்நாடு

முல்லைத்தீவு சுகாதார அமைச்சருக்கு எதிராக கையெழுத்து திரட்டும் போராட்டம்!

(UTV | கொழும்பு) – சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கையெழுத்துப் போராட்டமும் விழிப்புணர்வு நடவடிக்கையும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது இன்று புதுக்குடியிருப்பு ஆதார...
உள்நாடு

இன்று ஆரம்பமாகிறது எசல பெரஹரா!

(UTV | கொழும்பு) – கண்டி வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் எசல பெரஹரா திருவிழாவின் முதலாவது கும்பல் பெரஹெரா இன்று ஆரம்பமாகவுள்ளது. கும்பல் பெரஹரா வரும் 25ம் திகதி வரை வீதி...
உள்நாடுவிளையாட்டு

இலங்கையின் லங்கா பிறீமியர் லீக் தொடரில் – பி-லவ் கண்டி சம்பியனானது.

(UTV | கொழும்பு) – கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற தம்புள்ள ஓறாவுடனான இறுதிப் போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே கண்டி முதற் தடவையாக சம்பியனானது. இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஓறாவின்...
உள்நாடு

தவறான மருந்தை உண்ட நபர் மரணம்!

(UTV | கொழும்பு) – மருந்தகம் வழங்கிய தவறான மருந்தினை உட்கொண்ட ஹொரான இங்கிரியவை சேர்ந்த நீரிழிவு நோயாளியொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தின் காரணமாக ஹொரான வைத்தியசாலையில் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்றுவந்த சோமாவதி என்ற...
உள்நாடு

வரட்சி காரணமாக அரிசியின் விலையில் மாற்றம்!

(UTV | கொழும்பு) – வரட்சி காரணமாக ஒரு இலட்சம் ஏக்கர் நெற்செய்கைகள் அழிவடைந்துள்ள போதிலும் எதிர்காலத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என்று தெரிவித்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, தட்டுப்பாடு ஏற்படாவிட்டாலும் சந்தையில்...